இந்த ஆண்டு பிள்ளையார் சதுர்த்தி வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நாளில் நாம் புதிய விநாயகர் திருவுருவத்தை மண்ணில் செய்து வழிபாடு செய்தால் மிகந்த பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
குரோம்பேட்டை ராதாநகரை சேர்ந்தவர் கட்டிட கலை நிபுணர் சீனிவாசன் தீவிர விநாயகர் பக்தரான இவர் கடந்த 16 ஆண்டுகளாக ஆயிரகணக்கான விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடத்தி வருகிறார்.
Ganesh Chaturthi Sale: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விவோ நிறுவனம் தனது 5G போன்களில் ரூ.8500 வரை தள்ளுபடி வழங்குகிறது; தள்ளுபடி விவரங்களை தெரிந்துக் கொள்ளவும்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் பயணிகள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக இன்று ஒருநாள் மட்டும் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
DA Hike: மத்திய அரசு விரைவில் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாநில அரசு ஒன்று தனது ஊழியர்களுக்கு டிஏ-வை உயர்த்தி அறிவித்துள்ளது.
7th Pay Commission: அடுத்தடுத்து பண்டிகை வருவதையொட்டி, இரண்டு மாநில அரசுகள், அதன் மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டிய சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க முடிவு செய்துள்ளது.
Insurance for Ganesh Chaturti 2022: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்காக மும்பை கணபதி மண்டல் ₹316 கோடி காப்பீடு செய்யப்பட்டுள்ளது. செல்வ கணபதிக்கு 316 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி
Vinayagar Chaturthi 2022: கன நாயகன் கணபதிக்கு உகந்த அருகம்புல் கொண்டு விநாயகர் சதுர்த்தியன்று அர்ச்சனை செய்தால் தீராத வினைகள் தீரும் மாளாத துன்பமெல்லாம் மாண்டுபோகும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.