இவ்வளவு குறைந்த விலையில் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்களா?

இந்தியாவில் களமிறங்கியுள்ள சாம்சங் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டிற்கு தகுந்தவாறு கிடைக்கப்பெறுகின்றன.

 

1 /5

Samsung Galaxy M33 5G வகை ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ரூ.18,919 முதல் விற்பனையாகிறது.  இது 6000எம்ஏஹெச் பேட்டரியுடன் வேகமான் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது.  

2 /5

Samsung Galaxy M13 5G வகை ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ரூ.15,998 முதல் விற்பனையாகிறது.  இது 5000எம்ஏஹெச் பேட்டரியுடன் வேகமான் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது.  

3 /5

Samsung Galaxy F42 5G வகை ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ரூ. 15,700 முதல் விற்பனையாகிறது.  இது 5000எம்ஏஹெச் பேட்டரியுடன் வேகமான் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது.  

4 /5

Samsung Galaxy M52 5G வகை ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ரூ. 22,280 முதல் விற்பனையாகிறது.  இது 5000எம்ஏஹெச் பேட்டரியுடன் வேகமான் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது.  

5 /5

Samsung Galaxy A33 5G வகை ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ரூ. 24,999 முதல் விற்பனையாகிறது.  இது 5000எம்ஏஹெச் பேட்டரியுடன் வேகமான் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது.