சுக்கிரனின் அருளால் சுக்கிர திசையை அனுபவிக்க போகும் ‘சில’ ராசிகள்!

சுக்கிரன் கிரகம் உடல் சுகம், ஆடம்பரம், மகிழ்ச்சி, செல்வம், அன்பு, காதல், அழகு, ஈர்ப்பு மற்றும் புகழ் ஆகியவற்றை அளிக்கிறது. எனவேதான்ஆடம்பரமான ராஜ போக வாழ்க்கையை அனுபவிக்க ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பது அவசியம். சுக்கிரனின் ராசி மாற்றம் 12 ராசிகளின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வரும் 6 ஏப்ரல் 2023 அன்று சுக்கிரன் தனது ராசியை மாற்றி ரிஷப ராசிக்குள் பிரவேசிக்க உள்ளார். 

சுக்கிரன் கிரகம் உடல் சுகம், ஆடம்பரம், மகிழ்ச்சி, செல்வம், அன்பு, காதல், அழகு, ஈர்ப்பு மற்றும் புகழ் ஆகியவற்றை அளிக்கிறது. எனவேதான்ஆடம்பரமான ராஜ போக வாழ்க்கையை அனுபவிக்க ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பது அவசியம். இதனுடன், அவ்வப்போது நிகழும் சுக்கிரனின் ராசி மாற்றம் 12 ராசிகளின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வரும் 6 ஏப்ரல் 2023 அன்று சுக்கிரன் தனது ராசியை மாற்றி ரிஷப ராசிக்குள் பிரவேசிக்க உள்ளார். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

 

1 /4

சுக்கிரன் கிரகம் உடல் சுகம், ஆடம்பரம், மகிழ்ச்சி, செல்வம், அன்பு, காதல், அழகு, ஈர்ப்பு மற்றும் புகழ் ஆகியவற்றை அளிக்கும் சுக்கிரன், வரும் 6 ஏப்ரல் 2023 அன்று சுக்கிரன் தனது ராசியை மாற்றி ரிஷப ராசிக்குள் பிரவேசிக்க உள்ளார்.

2 /4

சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரத்தினால் நீண்ட நாள் கனவுகள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலைவும். வேலை மாறலாம். வியாபாரத்தில் புதிய வேலைகள் தொடங்கலாம். நீங்கள் சில நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.  தொழில் முன்னேற்றம் மற்றும் பண ஆதாயங்களினால்  நிதி நிலை வலுவாகும். இவர்களின் வருமானம் கூடும். பணத்தை எல்லா வழிகளிலும் பெறலாம். அது பலனளிக்கும்.

3 /4

கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம்  உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற பல வாய்ப்புகள் உள்ளன. வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பல வழிகளில் பலன்களை அள்ளித் தரும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என்பதால், மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் ஒரு புதிய வீடு-கார் அல்லது வேறு ஏதேனும் மதிப்புமிக்க பொருட்களை வாங்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம்.

4 /4

மேஷம்: சுக்கிரனின் சஞ்சாரத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு பலமான பலன்களைத் தரும். அலுவலக பணியில், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணத்தை சேமிப்பதிலும் வெற்றி பெறுவீர்கள். எங்கிருந்தோ நிறைய பணம் கிடைக்கும். வாழ்க்கையில் வசதிகளும் வாய்ப்புகளும் பெருகும். அனைத்து விருப்பமும் நிறைவேறும். முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். 

You May Like

Sponsored by Taboola