சச்சின் டெண்டுல்கரிடம் உள்ள சொகுசு கார்கள்!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மிகப்பெரிய கார் ரசிகர், இவர் பல சொகுசு கார்களை வைத்திருக்கிறார்.

 

1 /5

சச்சின் டெண்டுல்கர் வைத்திருக்கும் மிக கவர்ச்சிகரமான கார்களில் ஒன்றுதான் சிவப்பு நிற பிஎம்டபுள்யூ ஐ8 கார்.  டிசியின் மாற்றத்தால் இந்த கார் தனித்துவமான தோற்றத்தை கொண்டுள்ளது.  

2 /5

இவர் பிஎம்டபுள்யூ ஐ8 ஹைபிரிட் சூப்பர் காரை வைத்திருக்கிறார்.  இந்த கார் 3 சிலிண்டர் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.  

3 /5

சச்சின் வைத்திருந்த முதல் கார் மாருதி 800, இது அவருக்கு மிகவும் பிடித்த கார்.  சமீபத்தில் தன்னிடம் இந்த கார் இல்லையென்றும் இதனை மீண்டும் பெற விரும்புவதாகவும் தெரிவித்து இருந்தார்.  

4 /5

பிஎம்டபுள்யூ கார் பல நட்சத்திரங்கள் வைத்துள்ளனர், இவர் பிஎம்டபுள்யூ 5 சீரிஸை வைத்திருக்கிறார்.  இது இவருக்கு பிடித்தமான கார் என்பதால் இதனை இவர் அதிக முறை ஒட்டியிருக்கிறார்.  

5 /5

சச்சினின் கார்கள் பட்டியலில் சமீபத்தில் இணைந்தது போர்ஸ்ச் கெய்ன்னே டர்போ கார்.  இந்த சொகுசு காரின் விலை 1.93 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்படுகிறது.