FCI Recruitment 2022: இந்திய உணவுக்கழகத்தில் மேலாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு

JOBS at Food Corporation of India: இந்திய உணவுக் கழகத்தில் வேலை பார்க்க விருப்பமா? விவரங்களை தெரிந்துக் கொண்டு உடனே விண்ணப்பிக்கவும்....

எஃப்.சி.ஐயில் மேலாளர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 26.

மேலும் படிக்க | மருந்தாளுநர் பணிக்கான வாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கவும்

1 /6

மத்திய அரசுப் பணியில் ஆர்வமுள்ளவர்களு FCI Careers 2022க்கு விண்ணப்பிக்கவும். காலியிடங்கள், கல்வித் தகுதி, வயது, சம்பளம் என பலவிதமான விவரங்களையும் தெரிந்துக் கொள்ளவும்.

2 /6

ஆகஸ்ட் 22ஆம் தேதியன்று வெளியான இந்த அறிவிப்பின்படி, செப்டம்பர் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

3 /6

மொத்தம் 113 காலியிடங்கள் நிரப்பப்படும்

4 /6

பட்டப்படிப்பு அவசியம். சி.ஏ/ஐ.சிடபிள்யூஏ/சி.எஸ்/பொறியியல்/ எம்.பி.ஏ/முதுகலை பட்டம்

5 /6

அதிகபட்ச வயது வரம்பு 35

6 /6

recruitmentfci.in என்ற வலைதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்