Central Government Scholarship : குழந்தைகளின் கல்விச் செலவுக்காக மத்திய அரசு ரூ.25 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்குகிறது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
Yoga day : ஹரியானா மாநில அரசுத் தேர்வுகளில் இனி யோகா பற்றிய கேள்விகள் இடம்பெறும் என அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
Tamil Nadu Government : 2026ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மாணவர்கள் சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பு ஆகியவைக்கு விண்ணப்பிப்பது எப்படி?, மாணவர்களுக்கு கிடைக்கும் உதவித்தொகை என்ன? உள்ளிட்டவை இதோ...
TN Government College Admission : அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவிற்கு விண்ணப்பப் பதிவு செய்ய தமிழ்நாடு அரசு மற்றுமொரு வாய்ப்பை உருவாக்கி உள்ளது. இதன்மூலம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி? உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இங்கு காணலாம்.
இன்றைய காலகட்டத்தில் சோசியல் மீடியா மற்றும் ரீல்ஸ் கலாச்சாரம் பெருகியுள்ளதால் ஃபிலிம் மேக்கிங், எடிட்டிங், அனிமேஷன் மற்றும் கன்டென்ட் கிரியேஷனுக்கு அதிக வரவேற்பு உள்ளது. மாணவர்களின் கிரியேட்டிவிட்டிக்கு இந்த படிப்பு ஒரு சிறந்த தளம்.
TN ITI Admission : தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் (TN SSLC 2026 Result) வரும் மே 20ஆம் தேதி (புதன்) வெளியாக உள்ள நிலையில், ஐடிஐ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று தொடங்கியிருக்கிறது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகியவற்றை இங்கு காணலாம்.
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு சிறப்பான வாய்ப்பு உருவாகி உள்ளது. தமிழ்நாடு அரசின் எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
TN Board 12th (+2) HSE Result 2026 LIVE Updates: தமிழ்நாடு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 8) காலை 9.30 மணிக்கு இணையத்தில் வெளியாக உள்ளன. அனைத்து விவரங்களையும் இங்கு நேரலை பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.
Education Latest Updates: வேலைவாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டய படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. முன்னணி தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு துறையில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் கூடுதல் விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
What We Expect in 2026-27 Budget?: 2026-27 மத்திய பட்ஜெட் என்பது வெறும் நிதி ஒதுக்கீடாக மட்டுமல்லாமல், 2047-க்குள் 'வளர்ச்சியடைந்த இந்தியா' (Viksit Bharat) என்ற இலக்கை அடைவதற்கான ஒரு மூலோபாய வரைபடமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஒரு சராசரி குடிமகனின் பார்வையில், நான்கு முக்கிய துறைகளில் மாற்றங்கள் என்ன தேவை என்பதை குறித்து அறிக.
பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ள புதிய உத்தரவு! இனி ஒவ்வொரு மாதமும் அலுவல் ஆய்வு கூட்டங்கள் (Monthly Review Meetings) கட்டாயமாக நடத்தப்படும். முழு விவரம் இதோ.
பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் குறித்து விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தற்போது அதிக வருமான வாய்ப்பு கொண்ட ஒரு புதிய துறையாக பெர்சனல் ட்ரெயினிங் உருவெடுத்து வருகிறது. இதில் IBIS Fitness Studies சிறப்பாக தன்னை நிலைநாட்டியுள்ளது.
இந்திய அளவில் உயர் கல்வி சேர்வதற்கான எண்ணிக்கை 29 சதவீதமாக உள்ளது, ஆனால் தமிழ்நாட்டில் 53% ஆக இருக்கிறது. காரணம் இன்றைக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாணவர்களில் புதுமைப்பெண், தமிழ்புதல்வன், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட திட்டங்களில் பயன்பெறுகின்றனர்.
விஐடி பல்கலைக்கழகத்தில் மூன்று நாள் அறிவுசார் விழா
SBI Platinum Jubilee Asha Scholarship 2025: SBI அறக்கட்டளையால் தொடங்கப்பட்ட இந்த உதவித்தொகை திட்டத்தின் மூலம் 2025 ஆம் ஆண்டில், பல்வேறு படிப்புகளைத் தொடரும் சுமார் 23,230 திறமையான மாணவர்கள் பயனடைவார்கள்.
Recruitment 2025 Latest Updates: 7267 ஏகலைவா (EMRS) பள்ளி ஆசிரியர் மற்றும் பணியாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்கள் பழங்குடியின மாணவர்களுக்கு உருவாக்கப்பட்ட மாடல் ரெசிடென்சியல் பள்ளிகளுக்கானவை. தமிழ்நாட்டில் ஏழு ஏகலைவா பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன.
ராணுவம் மற்றும் காவல்துறையில் ஆர்வமுடன் பணியாற்ற விரும்பும் இளம் தலைமுறையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஓய்வு பெற்ற எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்.
Tamil Nadu Government: இந்த கல்வியாண்டுக்கான பி.எட்., மாணாக்கர் சேர்க்கை ஆணையை இணைய வழியில் நாளை முதல் (ஆக. 13) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) "ஜீவன் தருண் பாலிசி" ஒரு சிறந்த ஆதரவாக இருக்கும். ஆம், இந்தக் பாலிசி குழந்தைகளின் உயர்கல்விக்கான செலவுகளைச் சமாளிக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் எதிர்காலத்தை நிதி ரீதியாகவும் பாதுகாப்பை வழங்குகிறது.
Tamil Nadu Education Policy: தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள பள்ளிக்கல்விக்கான தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கையின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
UG ASUH Courses Admission: 2025 - 2026ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவ பட்டப் படிப்புகளுக்கு மாணவ சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவான தகவல்களை இங்கு பார்க்கலாம்.