Manju Warrier: முழு நேர பைக் ரைடராக மாறிய அஜித் பட நடிகை..!

பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர், நடிகையிலிருந்து பைக் ரைடராக மாறியுள்ளார். 

Manju Warrier: பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர், நடிகையிலிருந்து பைக் ரைடராக மாறியுள்ளார். 

1 /7

பிரபல மலையாள நடிகை, மஞ்சு வாரியர். 

2 /7

மலையாளத்தில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக திகழ்கிறார். 

3 /7

தமிழில் வெளியான அசுரன் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். 

4 /7

அசுரன் படம் இவரை புகழின் உச்சத்திற்கு எடுத்து சென்றது. 

5 /7

அஜித்துடன் துணிவு படத்தில் நடித்திருந்தார். 

6 /7

துணிவு திரைப்படம், பல தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரை அறிமுகப்படுத்தியது. 

7 /7

அஜித்துடன் பைக்கில் பயணம் மேற்கொண்டார். தற்போது தனியாகவே பைக்கில் பயணம் செய்து வருகிறார்.