Viduthalai 2 Salary Details Of Vetrimaaran Vijay Sethupathi : வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி தற்போது வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் படம், விடுதலை பாகம் 2. இந்த படத்தில், யார் எவ்வளவு சம்பளம் பெற்றிருக்கின்றனர் என்பது குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.
Latest News Malayalam Actress In Thalapathy 69 Movie : நடிகர் விஜய்யின் 69வது படத்தில், பிரபல மலையாள நடிகை ஒருவர் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர் யார் தெரியுமா?
Viduthalai 3 Update: வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளியான படம் விடுதலை. தற்போது இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
Viduthalai Part 2 First Look Poster: வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளியான படம் விடுதலை. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் லேட்டஸ்ட் அப்டேட் சற்று முன் வெளியாகியுள்ளது.
திருச்சூர் நகரின் மையப்பகுதியான சிம்னி அணைக்கு அருகில், பிரபல எடிட்டர் சைஜு ஸ்ரீதரன் இயக்குநராக அறிமுகமாகும் ஒரு புதிரான புதிய படமான "ஃபுட்டேஜ்' படத்தினை புகழ் பெற்ற நடிகை மஞ்சு வாரியர், ஸ்விட்ச்-ஆன் செய்து துவக்கி வைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, முதல் ஷாட்டுடன் மிக இனிமையான நிகழ்வாக துவங்கியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.