Thunivu OTT Release: துணிவு திரைப்படம் ஜனவரி 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் ரசிகர்களின் வரவேற்போடு சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் பல கோடி வசூல் செய்த இப்படம் சக்கை போடு போட்டு வருகிறது.
Pathaan Box Office: ஷாரூக்கானின் பதான் படம் இப்போது ரிலீஸாகி இருப்பதால், இவ்வளவு நாள் பாக்ஸ் ஆஃபீஸில் கோலோச்சிக் கொண்டிருந்த துணிவு மற்றும் வாரிசு கலெகஷ்னில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
Thunivu OTT Release: துணிவு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி, பொங்கல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ரூ.160 கோடி வசூல் செய்த இப்படம் சக்கை போடு போட்டு வருகிறது.
இந்தாண்டு பொங்கல் வின்னர் யார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் சுற்றிவரும் நிலையில், ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டவர்களை அஜித் வசூலில் வீழ்த்தியது குறித்த தொகுப்பை இங்கு காணலாம்.
Top Vijay vs Ajith Movies: அஜித் - விஜய் சினிமா பயணத்தில் இவர்கள் இருவரின் படங்களும் இதற்கு முன் ஒன்றாக வெளியானது எப்போது? அந்தப்படங்களில் வெற்றி மகுடம் சூடியது யார் என்பதை தற்போது பார்க்கலாம்.
Varisu vs Thunivu Who Is Pongal 2023 Winner?: தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 'துணிவு' படம் வெற்றியாளராகவும், இந்தியாவை பொறுத்தவரையில் 'வாரிசு' படம் வெற்றியாளராகவும் கருதப்படுகிறது.
Varisu vs Thunivu: ‘துணிவு’, ‘வாரிசு’ படங்கள் குறித்த மீம்ஸ்கள் இணைய பக்கங்களை கலக்கி வருகின்றன. இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் உண்மையென நம்ப வேண்டாம்.
Thunivu Varisu OTT Release: துணிவு, வாரிசு ஆகிய இரு படங்களின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. படத்தின் டைட்டில் கார்ட்டுகளில் போடப்பட்ட தகவல் மூலம் இது உறுதிசெய்யப்படுகிறது.
Varisu & Thunivu Ticket Rate: முதல் நாள் முதல் காட்சியின் டிக்கெட் விலையை கேட்டு அஜித், விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு டிக்கெட் விலை 750 ரூபாய் முதல் ரூ. 2000 வரை என்றதும் ஷாக்காகியுள்ளனர்.
Pongal 2023: பொள்ளாச்சியில் திரையரங்கு ஒன்றில் நடிகர் அஜித் படத்திற்கு ஒரிஜினல் பணம் நோட்டு எப்படி இருக்குமோ அதேபோன்று 'துணிவு' படத்தின் டிக்கெட் அச்சடிக்கப்பட்டு ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.