பிளே ஆஃபிற்கு செல்ல வாய்ப்பில்லாத கேகேஆர் vs சன்ரைசர்ஸ்! IPL 47வது மேட்ச் ஹைலைட்ஸ்

IPL 2023 Match 47: ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 

கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வருண் சக்கரவர்த்தி சிறப்பாக வீசி 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். 

மேலும் படிக்க | IPL 2023: கடைசி ஓவரில் கட்டுப்படுத்திய வருண் சக்ரவர்த்தி... ஹைதராபாத்திற்கு மோசமான தோல்வி! 

1 /6

ஐபிஎல் 16வது சீசனில் இனிமேல் பிளே ஆஃபிற்கு முன்னேற வாய்ப்பில்லாத கேகேஆர் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளின் மோதல்

2 /6

இரண்டு விக்கெட்டுகளை எடுத்து 23 ரன்கள் மட்டுமே கொடுத்து அருமையாக விளையாடிய ஷ்ரதுல் தாக்கூர் டாப் பெர்ஃபார்மர் 

3 /6

 தனது இரண்டாவது விக்கெட்டை எடுத்தார், இது ஹென்ரிச் கிளாசனின் பெரிய விக்கெட் ஆகும்.

4 /6

எய்டன் மார்க்ரம் - ஹென்ரிச் கிளாசென் ஜோடி 50 ரன்கள் எடுத்தனர்.ஆண்ட்ரே ரசல் அற்புதமாக ஆடினார்!

5 /6

டி20 கிரிக்கெட்டில் 600 சிக்ஸர்களை விளாசிய 3வது வீரர் என்ற சாதனையை ஆண்ட்ரே ரசல் படைத்துள்ளார்

6 /6

கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வருண் சக்கரவர்த்தியின் சிறப்பான பந்து வீச்சு அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தது