IPL 2026 KKR vs SRH: ஐபிஎல் 2026 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தி அதன் 3வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இது சிஎஸ்கேவுக்கு பெரிய ஊக்கத்தை கொடுத்துள்ளது.
IPL 2026, LSG vs KKR Highlights: ஐபிஎல் 2026 சீசனில் இன்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சூப்பர் ஓவரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி, 8வது இடத்திற்கு முன்னேறியது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரானா இணைந்துள்ளார். ஆறு போட்டிக்கு பின்னர் தங்களது முதல் வெற்றிக்காக காத்திருக்கும் கேகேஆர் அணிக்கு மதீஷா பத்திரானா அணியுடன் இணைந்துள்ளது சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.
Kolkatha Knight Riders: மூன்று முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற பலம் வாய்ந்த கேகேஆர் அணி, இந்த ஆண்டு இதுவரை ஒரு வெற்றியைக்கூட பதிவு செய்யவில்லை.
IPL 2026: ஐபிஎல் 2026 சீசன் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த 5 முக்கிய வீரர்களின் வருகைக்காக அவரவர் சார்ந்திருக்கும் அணிகள் தற்போது காத்திருக்கின்றன.
Chennai Super Kings: சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்பட்ட தொடக்க ஆட்டக்காரர்கள் இந்த சீசனில் இதுவரை தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த சீசனின் தொடக்கத்தில் அடுத்தடுத்து 3 போட்டிகளில் தோல்வியை தழுவி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக களமிறங்குவாரா மதீஷா பதிரனா? சேப்பாக்கத்தில் எகிறும் எதிர்பார்ப்பு! முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
மும்பை அணியின் முதல் போட்டி தொடங்குவதற்கு முன்பாக அணியின் முக்கியமான இரண்டு வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Who is the replacement for Harshi Rana: 2026 ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக பிரபல வீரர் ஹர்ஷித் ராணா விலகிய நிலையில், அவருக்கு பதிலான மாற்று வீரரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அறிவித்திருக்கிறது.
Rinku Singh KKR IPL 2026: 2026 ஐபிஎல் தொடர் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரிங்கு சிங்கிற்கு புதிய பொறுப்பு ஒன்றை கொடுத்துள்ளது.
Akash Deep Replacement: ஐபிஎல் 2026 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் காயம் காரணமாக ஹர்ஷித் ராணாவை தொடர்ந்து ஆகாஷ் தீப்பும் தொடரில் விலகி உள்ளார். அந்த வகையில், ஆகாஷ் தீப்புக்கு மாற்று வீரர் யார் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என்பதை இங்கு காணலாம்.
Gautam Gambhir: ஐபிஎல் 2026 தொடர்! கேகேஆர் உள்ளிட்ட எந்த அணிக்கும் கவுதம் கம்பீரால் பயிற்சியாளராக செயல்பட முடியாதது ஏன் தெரியுமா? முழு பின்னணி இதோ!
Harshit Rana Replacement: ஐபிஎல் 2026 தொடரில் இருந்து ஹர்ஷித் ராணா விலகியிருக்கும் நிலையில், கேகேஆர் அணி இந்த 3 இந்திய வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரை நிச்சயம் குறிவைக்கும்.
Blessing Muzarabani KKR: முஸ்தபிஷூர் ரஹ்மானுக்கு பதில் பிளஸ்ஸிங் முசர்பானியை எடுத்திருக்கும் நிலையில், கேகேஆர் அணி பலமாக இருக்கிறதா என்பதை இங்கு அலசலாம்.
Matheesha Pathirana Replacement: ஐபிஎல் 2026 தொடரில் கேகேஆர் அணியில் மதீஷா பதிரானா ஒருவேளை விளையாடாவிட்டால், அவருக்கு பதில் யார் யாரை எடுக்கலாம் என்பதை இங்கு காணலாம்.
CSK Matheesha Pathirana: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மதீஷா பதிரானாவை கழட்டிவிட்டது ஏன் தவறான முடிவு என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Foreign players likely to make it to KKR playing 11: 2026 ஐபிஎல் தொடரை முன்னிட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பிளேயிங் 11ல் இடம் பிடிக்க வாய்ப்புள்ள 4 வெளிநாட்டு வீரர்கள் யார் யார் என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
List OF IPL Teams Head Coaches: ஐபிஎல் அணிகளில் இரண்டு அணிகள் தங்களின் தலைமை பயிற்சியாளர்களை மாற்றி உள்ளன. இந்த நிலையில், அனைத்து ஐபிஎல் அணிகளின் தலைமை பயிற்சியாளர்கள் யார் யார் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
KKR Notable Uncapped Players: ஐபிஎல் 2026 தொடரில் கேகேஆர் அணியில் கவனிக்க வேண்டிய மூன்று முக்கி Uncapped வீரர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
2026 ஐபிஎல் ஏலத்தில் ரூ.9.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வாங்கிய முஸ்தாபிசுர் ரஹ்மான், BCCI-யின் உத்தரவின் பேரில் தற்போது அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
Replacement For Mustafizur Rahman: கேகேஆர் அணி ரூ.9.20 கோடிக்கு எடுத்த முஸ்தபிஷூர் ரஹ்மான் விடுவிக்க உள்ள நிலையில், அவருக்கு பதில் இந்த மூன்று பேரில் ஒருவரை மாற்று வீரராக எடுக்க வாய்ப்புள்ளது.