Shani Nakshatra Gochar 2023: சனி பகவான் தற்போது சதய நட்சத்திரத்தில் நுழைந்துள்ள நிலையில், அடுத்த 7 மாதம் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
Shani Gochaar 2023: வரும் மார்ச் 15 அன்று, சனி நட்சத்திரம் மாறி ஷதாபிஷா நட்சத்திரத்தில் நுழையப் போவதால், இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு மஹாபாக்ய ராஜயோகம் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.
Shani Gochar 2023: சனி ராசியை மாற்றும் போதெல்லாம், அது 12 ராசிகளையும் பாதிக்கிறது. திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஜனவரி 2023 இல், சனி பெயர்ச்சி கும்பத்தில் நடந்தது. அதன்படி சனி பகவான் 2025 வரை கும்ப ராசியில் தான் வாசிப்பார், இதனால் 3 ராசிக்காரர்களுக்கு கடுமையான தொல்லைகள் ஏற்படும்.
Saturn Transit in Kumbh 2023: சனி தனது ராசியை மாற்றி அஸ்தமிப்பதால், சனியின் கெடுபலன்களில் இருந்து தப்பிக்கும் சில ராசிகளுக்கு சுக்ர தசை அடிக்கும். பணம் வந்து கொட்டும்
Akhand Samrajya Yoga: அண்மையில் சனிப் பெயர்ச்சி நடைபெற்றது. தற்போது குருப் பெயர்ச்சி நடைபெறவிருக்கும் நிலையில், இந்த இரு பெயர்ச்சிகளால், ஏற்படும் அகண்ட சாம்ராஜ்ய யோகம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களைக் கொடுக்கும்.
Sani Transit Predictions Good Bad Moderate: அதிசாரமாக கும்ப ராசிக்கு சென்றிருந்த சனீஸ்வரர் மீண்டும் மகர ராசிக்கு திரும்பினாலும், அவர் அக்டோபர் 23ம் தேதி வரை சனி பகவான வக்ர நிலையிலேயே மகர ராசியில் சஞ்சரிப்பார்
Saturn And Sun Conjunction 2023: ஜோதிடத்தின்படி, ஜனவரி 17, 2023 அன்று, சனி அதன் சொந்த ராசியான கும்பத்தில் இடப் பெயர்ச்சி அடையப் போகிறார். கும்ப ராசியில் சனியின் பிரவேசம் ஷஷ மஹாபுருஷ ராஜயோகத்தை உருவாக்கும், இது 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை நிரப்பும்.
சனி பெயர்ச்சி பலன்கள் காரணமாக 4 ராசிக்காரர்களுக்கு பணம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டப்போகிறது. அவர்களுக்கு அடிக்கப்போகும் இந்த ஜாக்பாட்டால் எந்த நேரத்திலும் பணக்காரர்களாக மாறுவார்கள்.