9 நாட்களில் குரு சுக்கிரன் சேர்க்கை, இந்த 3 ராசிகளுக்கு பண மழை

Shukra Gochar 2023: மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும் கிரகங்கள் 9 நாட்களுக்குப் பிறகு அதாவது பிப்ரவரி 15 ஆம் தேதி மீனத்தில் பெயர்ச்சியாக்குகிறார். இதனால் குருவுடன் கூட்டணி அமையும். இதனால் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டமும் உயர ஆரம்பிக்கும்.

1 /4

சுக்கிரன் பெயர்ச்சி பிப்ரவரி 2023: பிப்ரவரி 15ஆம் தேதி மீன ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியாகுகிறார். அத்துடன் ஏற்கனவே குரு இந்த ராசியில் இருப்பதால். குரு சுக்கிரன் சேர்க்கை இன்னும் 9 நாட்களில் நடக்ககியுள்ளது. இதனால் மாளவ்ய ராஜயோகம் உருவாகும், இதன் காரணமாக 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.  

2 /4

மிதுன ராசி: உங்கள் தொழிலில் வெற்றி பெறப் போகிறீர்கள். புதிய வாகனம், சொத்து வாங்கலாம். வெளியூர் பயண வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் பல சலுகைகளைப் பெறலாம்.  

3 /4

தனுசு ராசி: வாழ்க்கையில் செழிப்பு ஏற்படும், வாழ்க்கை துணையுடன் அன்பு அதிகரிக்கும். வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். குடும்பத்துடன் எங்காவது சுற்றுலா செல்லலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது பெரிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.  

4 /4

மீன ராசி: பல தடைப்பட்ட வேலைகளை நிறைவேறும். வாழ்க்கைத்துணையுடன் நல்லுறவு இருக்கும். அரசு வேலை கிடைக்கும். அரசிடம் இருந்து சிறப்பான பலன்களைப் பெறலாம். சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும்.  

You May Like

Sponsored by Taboola