FIFA World Cup 2022: கானல் நீரான ரொனால்டோவின் இறுதி உலகக்கோப்பைக் கனவு!

Morocco Vs Cristino Ronaldo: கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலககோப்பை போட்டியில் எதிர்பாராத திருப்பங்களும், ஆச்சரியங்களும் அரங்கேறிவருகின்றன. கானல்நீரான ரொனால்டோவின் கடைசி உலகக்கோப்பைக் கனவு...

போர்ச்சுகல் அணி, ஃபீபா உலகக்கோப்பை அரையிறுதிக்கு கூட தகுதிபெறாமல் வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தினால், போர்ச்சுகலை வீழ்த்தி, 96 வருட பிபா கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில், அரையிறுதிக்குள் நுழைந்த முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையை மொராக்கோ பெற்றுள்ளது. 

மேலும் படிக்க | கண்ணீர்விட்டு கதறிய ரொனால்டோ; சோகத்தில் ரசிகர்கள் - அரையிறுதியில் யார் யார்?

1 /5

குரேஷியா, அர்ஜென்டீனா, மொராக்கோ, பிரான்ஸ் உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. பிரேசில், போர்ச்சுகல் அணிகள் தோல்வியுற்று வெளியேறியது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 /5

ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி, 0-1 என்ற கணக்கில் மொராக்கோவிடம் வீழ்ந்தது

3 /5

தோல்வியடைந்து தொடரில் இருந்து ரொனோல்டோ வெளியேறியபோது, கால்பந்து மைதானமே கண்ணீரில் மூழ்கியது  

4 /5

ரொனோல்டோவின் இறுதி உலகக்கோப்பை தகர்ந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவர் மைதானத்திலும், மைதானத்தை விட்டு செல்லும் வழியிலும் கண்ணீர்விட்டு அழும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தை அதிரச் செய்கின்றன

5 /5

இனி பிரேசில் தேசிய அணிக்காக விளையாடுவாரா ரொனால்டோ