"நீ சிங்கம் தான்..." சிஎஸ்கே கேப்டனாக தோனியின் செயல்பாடுகள்...!

MS Dhoni CSK Captaincy: 2008ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து தோனி செய்த சாதனைகளை இதில் முழுமையாக காணலாம். 

  • Mar 22, 2024, 01:08 AM IST

தோனி காயமடைந்த சில போட்டிகளுக்கு சுரேஷ் ரெய்னா கேப்டனாக செயல்பட்டுள்ளார். 2022இல் சில போட்டிகளில் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

 

 

 

1 /7

ஐபிஎல் தொடரிலேயே மிக வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் தோனியின் கேப்டன்ஸியில் விளங்கி உள்ளது. 5 கோப்பைகளை சிஎஸ்கே இவர் தலைமையில் கைப்பற்றியிருக்கிறது.   

2 /7

சிஎஸ்கே அணியை 212 போட்டிகளுக்கு தோனி வழிநடத்தி உள்ளார். சிஎஸ்கே விளையாடிய 14 தொடர்களில் 12 சீசனின் பிளே ஆப்பிற்கு சென்றுள்ளது. 

3 /7

மொத்தம் 212-இல் 128 போட்டிகளை தோனி தலைமையில் சிஎஸ்கே வென்றுள்ளது. 

4 /7

மொத்தம் 212-இல் 82 போட்டிகளில் சிஎஸ்கே தோல்வியடைந்துள்ளது. 

5 /7

ஐபிஎல் தொடரில் அதிக வெற்றி சதவீதத்தை வைத்துள்ள கேப்டன் தோனிதான். அதாவது, அவர் கேப்டனாக பொறுப்பேற்ற மொத்த போட்டிகளில் 50% மேல் தோனி வென்றுள்ளார்.   

6 /7

ஐபிஎல் தொடரில் கேப்டனாக 196 இன்னிங்ஸில் களமிறங்கி 4,660 ரன்களை எடுத்தள்ளார். விராட் கோலிக்கு அடுத்து அதிக ரன்களை எடுத்த கேப்டனாக தோனி 2ஆவது இடத்தை பிடித்துள்ளார்.   

7 /7

ஐபிஎல் கேப்டனாக தோனி 218 சிக்ஸர்கள் மற்றும் 320 பவுண்டரிகளை அடித்துள்ளார் தோனி.