கோவையில் அண்ணாமலை... தென் சென்னையில் தமிழிசை - பாஜக வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!

BJP Candidate List 2024: மக்களவை தேர்தலில், தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக பொதுச்செயலாளர் அருண் சிங் அறிவித்துள்ளார். அதில், பாஜகவின் 7 வேட்பாளர்கள் மட்டும் இரண்டு கூட்டணி வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

BJP Candidate List 2024: மக்களவை தேர்தலில், பாஜக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 20 இடங்களில் நேரடியாக போட்டியிடுகிறது. மேலும், 4 கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். தற்போது 7 பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 13 பாஜக வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என தெரிகிறது. 

 

 

 

 

 

 

 

1 /9

தென் சென்னை - டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்  

2 /9

மத்திய சென்னை - வினோஜ் பி. செல்வம்

3 /9

வேலூர் - ஏ.சி. சண்முகம் (புதிய நீதி கட்சி - தாமரை சின்னம்)

4 /9

கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன்

5 /9

நீலகிரி (தனி) - எல். முருகன் 

6 /9

கோயம்புத்தூர் - அண்ணாமலை

7 /9

பெரம்பலூர் - பாரிவேந்தர் (ஐ.ஜே.கே கட்சி - தாமரை சின்னம்) 

8 /9

திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன் (முதலில் தூத்துக்குடி என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது திருநெல்வேலி என மாற்றம்)

9 /9

கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன்