பயங்கர சுவாரஸ்யமான தெலுங்கு கிரைம் திரில்லர்.. திக் திக் உணர்வைத் தரும்

Top Telugu Crime Thriller Movies: தற்போது தமிழ் ரசிகர்கள்  மற்ற மொழி படங்களையும் விரும்பி பார்க்கின்றனர். குறிப்பாக கிரைம் திரில்லர் படங்களை விரும்பி பார்க்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் இருந்து பல்வேறு நல்ல திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி உள்ளது. பல்வேறு தென்னிந்திய படங்கள் திரையரங்கு மற்றும் ஓடிடிகளில் தொடர்ந்து ஹிட் அடித்து வருகிறது. குறிப்பாக தெலுங்கில் வெளியாகும் கிரைம் திரில்லர் படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்நிலையில் தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்துள்ள சில கிரைம் திரில்லர் படங்களை பற்றி பார்ப்போம்.

1 /7

2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கூடாச்சாரி. இதில் அதிவி சேஷ், சோபிதா துலிபாலா, ஜெகபதி பாபு மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருந்தார். இந்த படத்தை நீங்கள் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகிறது.   

2 /7

விக்ரமகுடு 2006ல் வெளிவந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை இராஜமௌலி. இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ரவி தேஜா, அனுசுக்கா செட்டி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை நீங்கள் ZEE5 இல் ஒளிபரப்பாகிறது.   

3 /7

எவரு 2019ல் வெளிவந்த திரைப்படமாகும். க்ரைம் திரில்லர் படமான இதை வெங்கட் ராம்ஜி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் அதிவி சேஷ், ரெஜினா கசாண்ட்ரா, நவீன் சந்திரா மற்றும் முரளி சர்மா நடித்திருந்தனர். இந்த படத்தை நீங்கள் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகிறது.   

4 /7

வெங்கடேஷ் -மீனா நடிப்பில் தெலுங்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் த்ருஷ்யம். மலையாளத்தில் மோகன்லால் -மீனா நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்காக உருவான இந்தப் படத்தை இயக்கியிருந்தார் சுப்ரியா. இந்த படத்தை நீங்கள் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகிறது.   

5 /7

நேனொக்கடினே 2019ல் வெளிவந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் மகேசு பாபு, கிரித்தி சனுன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை நீங்கள் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகிறது.   

6 /7

2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஐதே. இத்திரைப்படத்தில் மோஹித் சத்தா, ஷஷாங்க், அபிஷேக், ஜனார்தன் மற்றும் சிந்து தோலானி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை நீங்கள் நெட்ஃபிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகிறது.   

7 /7

2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் க்ஷணம். இத்திரைப்படத்தில் அதிவி சேஷ் மற்றும் அதா ஷர்மா நடித்திருந்தனர். இந்த படத்தை நீங்கள் சன் நெக்ஸ்ட் தளத்தில் ஒளிபரப்பாகிறது.