Top 5 Crime Thriller Movies: தற்போது தமிழ் ரசிகர்கள் அதிகம் மலையாள சினிமாவை தேடி தேடி பார்த்து வருகின்றனர். குறிப்பாக கிரைம் திரில்லர் படங்களை விரும்பி பார்க்கின்றனர்.
ப்ரைம் வீடியோ இன்றைய தேதி வரையிலான அதன் அனைத்து மொழிகள் மற்றும் பிரிவுகள் முழுவதுமாக கிட்டத்தட்ட 70 தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் பரந்த அளவிலான மிகப்பெரிய பட்டியலை வெளியிட்டது.
Inspector Rishi: இன்ஸ்பெக்டர் ரிஷி வெப் தொடர் மார்ச் 29 முதல் இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்ய உள்ளது.
Upcoming Tamil Movies on OTT: கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்த சில படங்கள் விரைவில் அமேசான், ஹாட்ஸ்டார், நெட்பிலிக்ஸ் போன்ற OTT தளங்களில் வெளியாக உள்ளது.
அமேசான் நிறுவனத்தை நிறுவியதிலிருந்து கிட்டத்தட்ட 27 ஆண்டுகால பயணத்தில், தற்போது ஜெஃப் பெசோஸ் தனது தலைமை செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.
நெட்ஃபிளிக்ஸ் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அங்கு வாடிக்கையாளர்கள் சில திரைப்படங்கள் அல்லது பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் முதல் அத்தியாயங்களைப் பார்க்க முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.