நிர்வாணமாக போஸ் கொடுத்த சர்ச்சையில் சிக்கிய இந்திய திரைப்பட பிரபலங்கள்

Nued Photos of Indian Stars: ரன்வீர் சிங் தனது அவுட்-ஆஃப்-பாக்ஸ் ஃபேஷன் சென்ஸால் இணையத்தை பல முறை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார், ஆனால், சமீபத்தில், அவர் ஒரு போட்டோஷூட்டிற்காக ஆடைகளின்றி போஸ் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி சர்ச்சையை கிளப்பினார். ரன்வீருக்கு முன்னதாக நிர்வாணமாக போஸ் கொடுத்த பல இந்திய நட்சத்திரங்களே இவரின் முன்னோடிகளாக இருக்கலாம்.

ரன்வீருக்கு முன், ஆமிர்கானின் 'பிகே' முதல் போஸ்டர் கவர் முதல் மிலிந்த் சோமன் தனது 55வது பிறந்தநாளைக் கொண்டாட பீச்சில் நிர்வாணமாக ஓடுவது வரை நிர்வாணமாக சென்ற நட்சத்திரங்கள் ஏராளம். இந்திய கலைஞர்களின் நிர்வாண போஸ் புகைப்படங்கள்...

மேலும் படிக்க | கவர்ச்சிக்காக நடிகைகளுக்கு அழுத்தம்

1 /6

முழு நிர்வாணமாக புகைப்பட போஸ்ட் கொடுத்த ரன்வீர் சிங் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 'தி லாஸ்ட் பாலிவுட் சூப்பர் ஸ்டார்' என்ற தலைப்பில் The Last Bollywood Superstar பத்திரிகை புகைப்படங்களை வெளியிட்டது.   (புகைப்படம்: ட்விட்டர்)

2 /6

சூப்பர்ஹிட் படமான 'பிகே' படத்தின் போஸ்டரில் அமீர் கான்  போஸ் கொடுத்திருந்தார். (புகைப்படம்: ட்விட்டர்)

3 /6

மிலிந்த் சோமன், 2020 இல் தனது 55 வது பிறந்தநாளில், தனது மனதைக் கவரும் உடலமைப்பை காட்டும்படி  புகைப்படத்தைப் பகிர்ந்தார், உடற்பயிற்சி ஆர்வலரான அவர் பீச்சில் முழு நிர்வாணமாக ஓடுவதைக் காணலாம். (புகைப்படம்: ட்விட்டர்)

4 /6

பிக் பாஸ் புகழ் மற்றும் பிரபல சிகையலங்கார நிபுணர் சப்னா பவ்னானி 2013 இல் PETA இன் விளம்பர பிரச்சாரத்திற்காக ஆடைகளை கழற்றினார். (புகைப்படம்: ட்விட்டர்)

5 /6

90களில் மிலிந்த் சோமன் முழு நிர்வாணமாக போஸ் கொடுத்தார். கேமரா முன் நிர்வாணமாக சென்ற சில பிரபலங்களில் ஒருவரான மிலிந்த் சோமன், மது சப்ரேவுடன் போஸ் கொடுத்தார். அவர்கள் இருவரை சுற்றி இருந்த பாம்பும் நிர்வாணமாக இருந்தது.  படத்தின் போஸ்டர் பெரும் சர்ச்சையை கிளப்பியது, மிலிந்தும் மதுவும் நீதிமன்ற விசாரணைக்கும் செல்ல வேண்டி வந்தது.   (புகைப்படம்: ட்விட்டர்)

6 /6

பூஜா பேடி எப்போதுமே அவர் செய்த அல்லது பேசிய பல சர்ச்சைக்குரிய விஷயங்களுக்காக தலைப்புச் செய்திகளில் இருப்பார். 90 களில் பேடி ஆணுறை விளம்பரத்திற்காக நிர்வாணமாகச் போஸ் கொடுத்தார் பூஜா பேடி, இந்த விளம்பரம் இந்தியாவில் தடைசெய்யப்பட்டது. (புகைப்படம்: ட்விட்டர்)