4 மொழிகளில் தயாராகிறது நயன்தாராவின் இறைவன் திரைப்படம்..ரிலீஸ் எப்போது தெரியுமா?

நயன்தாரா-ஜெயம் ரவி ஆகியோர் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. 

Iraivan Movie Release date: நயன்தாரா-ஜெயம் ரவி ஆகியோர் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. 

1 /8

ஜெயம் ரவி-நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள படம், இறைவன். இந்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. 

2 /8

ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம், ஆகஸ்டு 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

3 /8

தனி ஒருவன் படத்திற்கு பிறகு, நயன்-ஜெயம் ரவி இந்த படத்தில்தான் ஜோடி சேருகின்றனர்.

4 /8

நயன்தாராவின் நடிப்பை இந்த படத்தில் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். 

5 /8

ஜெயம் ரவியின் பட வரிசைகளில் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு இறைவன் ரிலீஸாகிறது. 

6 /8

படக்குழு வெளியிட்டுள்ள இறைவன் படத்தின் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. 

7 /8

தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவி-நயன்தாராவின் கெமிஸ்ட்ரி அருமையாக இருந்ததாக ரசிகர்களிடையே ஒரு கருத்து உள்ளது. 

8 /8

இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெரும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ், தெலுங்கு உள்பட இப்படம் 4 மொழிகளில் வெளியாகிறது.