உலகின் பிரபல நிறுவனங்கள்! நீண்ட காலமாக நிலைத்து நிற்கும் வியாபார நிறுவனங்களின் பட்டியல்

Oldest Companies: இன்றைய காலகட்டத்தில், நிறுவனங்கள் சில ஆண்டுகளே தாக்கு பிடிக்க முடிந்தாலும், உலகின் பழமையான நிறுவனங்கள் பல தசாப்தங்களாக ஏன் பல நூற்றாண்டுகளாக காலூன்றி நின்றுள்ளன.

நிறுவனத்தை பெரிய அளவில் வளர்த்து நீண்ட காலம் நிறுவனத்தை நடத்தினாலும், முதலாளிகளின் பெர்யரை விட நிறுவனங்களின் பெயரே அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அவற்றில் சில...

1 /8

உலகின் பிரபலமான ஆனால், மிகவும் பழமையான நிறுவனங்கள்

2 /8

நிறுவனங்கள் அன்று முதல் இன்று வரை... 

3 /8

உலகின் பழமையான நிறுவனங்கள் பல தசாப்தங்களாக நிலைநின்றுள்ளன. அவற்றில் ஒன்று ஹிட்டாச்சி

4 /8

கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டாக இருக்கும் ஜப்பானிய நிறுவனம்

5 /8

பன்னாட்டு நிறுவனளில் பல பல நூற்றாண்டுகளாக நிலைத்துள்ளன

6 /8

டிஸ்னி நிறுவனம் 1923ம் ஆண்டு முதல் இன்றுவரை வெற்றிகரமாக இயங்கி வரும் நிறுவனம்  

7 /8

1947 இல் மோட்டோரோலா என்று பெயர் மாற்றிய நிறுவனம் உண்மையில் 1928ம் ஆண்டு கால்வின் மேனுஃபேக்சரிங் கார்பரேஷன் என்ற பெயரில் தொடங்கப்பட்டது

8 /8

1938ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சாம்சங் நிறுவனம், இன்று வரை பிரபல நிறுவனமாக சக்கைபோடு போட்டு வருகிறது