நடிகை தேவையானியும், ராஜகுமாரனும் கிட்டத்தட்ட 2001ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடையது காதல் திருமணமாகும். இதையடுத்து, சமீபத்தில் ராஜகுமாரனை காதலித்தது ஏன் என்பது குறித்து தேவையானி தெரிவித்துள்ளார்.
How Many Times A Person Can Love : நம்மில் பலருக்கு, ஒரு வாழ்க்கையில் எத்தனை முறை காதல் வரும் என்கிற சந்தேகம் இருக்கும். அந்த சந்தேகத்தை இந்த தொகுப்பில் தீர்த்து கொள்ளலாம் வாங்க.
வீடு புகுந்து தாக்கியதில் 16 வயது காதலி, மூதாட்டி உயிரிழப்பு!
Radhika Reason Why Suriya Jyothika Love : பிரபல நடிகை ஒருவர், சூர்யாவும் ஜோதிகாவும் காதலிக்க ஒரு பிரபல நடிகை காரணமாக இருந்திருக்கிறார். அந்த நடிகை யார் என்பதை சிவகுமார் கூறியிருக்கிறார்.
Kerala Rekindle Love Via Short Film : கேரளாவில், ஒரு நபர் தான் டீன் - ஏஜில் காதலித்த ஒருவரை தனது 65வது வயதில் திருமணம் செய்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
What Is Red Flag And Green Flag In Relationship : Gen-Z தலைமுறையினர் இடையே அதிகம் உபயேகப்படுத்தப்படும் வார்த்தையாக இருக்கிறது, Red Flag & Green flag. இதற்கு அர்த்தம் என்ன?
கள்ளக்காதல் லீலை! கணவனை கொ*ல செய்ய சொன்ன மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி
What Is Love Dhanush Answer Fans Shock : தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரமோஷன் விழாவில், தனுஷிடம் காதல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர் கொடுத்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Heartbreaking Tamil Love Movies: காதல் எப்போதும் இனிமையா முடிகிறதா? சில நேரங்களில் அது நெஞ்சை நொறுக்கும் சோகக் காயமாகவே மாறிவிடுகிறது.
Lover Boy Vijay Deverakonda: திரைப் பிரபலங்களில் காதல் கதாநாயகனாக தனி இடம் பிடித்தவர் விஜய் தேவேரகொண்டா. அர்ஜுன் ரெட்டி முதல் கீதா கோவிந்தம் வரை, காதலின் பல முகங்களை அவர் சிறப்பாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான கிங்டம் படமும் அவரது காதல் ஹீரோ இமேஜை மேலும் உறுதிசெய்தது. இங்கே, அவரின் காதல் திறமையை நிரூபித்த 5 சிறந்த படங்கள்.
Ronaldo Georgina Engagement: ரூ.42 கோடி மதிப்புள்ள வைர மோதிரம்! ரொனால்டோ ஜியோர்ஜினாவுக்கு அளித்த இந்த பிரம்மாண்ட நிச்சயதார்த்த பரிசின் பின்னால் என்ன காதல் கதை உள்ளது?
chinna chiru kiliye: ரகசிய அழைப்பில் தொடங்கிய இன்றைய எபிசோட், கோவிலில் எதிர்பாராத மோதலுடன் சூடேற்றம் பெறுகிறது. கிருபாகரன் – இந்து இடையே பதட்டம் கிளப்பும் சம்பவங்கள், அடுத்த பகுதிக்கான ஆவலை தூண்டுகின்றன.
காதல் விவகாரம் சாலையில் இரண்டு பெண்கள் இணைந்து வாலிபரை தாக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
Honour Killings In TN: இதுவரை தமிழகத்தில் நிகழ்ந்துள்ள ஆணவக் கொலைகள், காதலுக்கும், வாழ்க்கைக்கும் எதிரானது என்பதை காட்டுகின்றன. சாதி, மதம், மரபு எனும் காரணங்களால் பல காதலர்களின் கனவுகள் நசுங்கிவிட்டன. இன்னும் எத்தனை உயிர்கள் இழக்கப்பட வேண்டும் என்பதே பெரிய கேள்வி???
kavin honour killing: திருநெல்வேலியில் 27 வயது ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ், சாதி ஆணவ காரணமாக கொலை செய்யப்பட்டார். இவர் காதலித்த சுபாஷினியின் குடும்பத்தினர் இந்தக் கொலையில் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் கண்டனங்களை கிளப்பியது.
Top 5 Best Honeymoon places: உலகம் முழுவதும் உள்ள அழகான தீவுகள், காதலர்களுக்கான கனவுகளாகும். ஹனிமூனுக்கான சிறந்த இடங்களை தேடுகிறீர்களா? இந்த 5 ரொமான்டிக் தீவுகள் உங்கள் ஹனிமூன் டிரிப்பை unforgettable ஆக்கும்!
Happy birthday dhanush: நடிகராக மட்டுமல்ல, பாடலாசிரியராகவும் தனுஷ் ஒரு தனிச்சிறப்புடையவர். அவர் எழுதிய சில பாடல்கள் இசையை மட்டுமல்ல, உணர்வையும் பேச வைக்கும் வகையில் உள்ளன. பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் எழுத்துகளில் மக்களை பாதித்த ஏழு சூப்பர் ஹிட் பாடல்களை பார்ப்போம்.
Have you seen these feel-good movies?: விஜய், அஜித் படம் பார்ப்பது நல்லது தான்… ஆனா, சின்ன சின்ன feel-good படங்களையும் கவனிக்க மறக்காதிங்க!
Why Do People Cheat In Love : யாரேனும் ஒருவர், காதல் உறவில் தன்னுடைய பார்ட்னரை ஏமாற்றுகிறார் என்றால், அதற்கு பின்னால் சில காரணங்கள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா?
How Did Vishal And Sai Dhanshika Fell In Love : விஷால்-சாய் தன்ஷிகா சமீபத்தில் ‘யோகிடா’ படத்தின் விழாவில் தங்களது காதலை அறிவித்தனர். இந்த நிலையில், இவர்கள் காதலுக்கு அடித்தளமாக இருந்த விஷயம் எது என்பது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Situationship Meaning In Tamil : இப்போதுள்ள இளைஞர்கள் பலர் கமிட்மெண்டில் இருந்து தப்பித்துக்கொள்ள ஒரு உறவுக்கு பல பெயர்கள் வைக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு பெயர்தான், Situationship. இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?
4 Zodiac Signs That Will Show Love Abundantly : ஒரு சில ராசிக்காரர்கள், தங்களிடம் பழகுபவர்களிடம் பாரபட்சம் காட்டாமல் அன்பு காட்டுவர். அவர்கள் யார் தெரியுமா?