ஆண்டு நிறைவில் ஏற்படும் பெயர்ச்சிகளால் ‘இந்த’ ராசிகளுக்கு கோலாகலமான புத்தாண்டு!

டிசம்பர் கடைசி வாரத்தில் சனி, புதன், சுக்கிரன் ஆகிய மூன்றும் ஒரே ராசியான மகரத்தில் கூடும். சனி ஏற்கனவே மகர ராசியில் இருக்கிறார். மறுபுறம், டிசம்பர் 28 அன்று, புதன் கிரகம் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைகிறது. மேலும் அடுத்த நாள், டிசம்பர் 29, 2022 அன்று, சுக்கிரனும் தனுசு ராசியிலிருந்து வெளியேறி மகர ராசிக்குள் நுழைகிறார். இது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டங்களை அள்ளித் தரும். 

1 /4

டிசம்பரில் புதன், சுக்கிரன் மற்றும் சனி கூட்டணி மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. புதிய தொழில் தொடங்கலாம். பண வரவும் சாதகமாக இருக்கும். தொழிலில் விரைவான முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத பண ஆதாயம் உண்டாகும்.

2 /4

கடக ராசிக்காரர்களுக்கு சனி, புதன், சுக்கிரன் கூட்டணி வலுவான பலன்களைத் தருவார்கள். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வழிகளில் பணம் கிடைக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். திடீரென்று மூதாதையர் சொத்துக்கள் கிடைக்கும். திருமண வாய்ப்புகள் உண்டாகும்.

3 /4

மகர ராசியில் புதன், சுக்கிரன், சனி கூட்டணியினால் கன்னி ராசிக்காரர்களின் பொற்காலம் தொடங்கும் எனலாம். சம்பளம் உயரும். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு. புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். 

4 /4

மீன ராசிக்காரர்களுக்கு சனி-புதன்-சுக்கிரன் இணைவது பெரும் வெற்றிகளை அள்ளித் தரும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழிலதிபர்கள் பெரும் பணம் பெறுவார்கள். இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)