தலைவர் 171 படத்திற்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Thalaivar 171 Rajinikanth Salary: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜின்காந்த் நடிக்கவுள்ள ‘தலைவர் 171’ படத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

1 /7

ரஜினிகாந்தின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தை அனைவரும் ‘தலைவர் 171’ என்று குறிப்பிடுகின்றனர். 

2 /7

ரஜினி, கடைசியாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் உலகளவில் பெரிய வெற்றி பெற்றது. 

3 /7

ஜெயிலர் படத்தை தொடர்ந்து அவர் கமிட் ஆன படம், ‘தலைவர் 170’ இதை டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார். 

4 /7

தலைவர் 170 படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்தது. அங்கு நடைப்பெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், சமீபத்தில் சென்னை திரும்பினார். 

5 /7

ரஜினிகாந்த், இந்திய அளவில் அதிகம் சம்பளம் பெரும் நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார். 

6 /7

கடந்த சில ஆண்டுகளாக இவரது மார்கெட் உயர்ந்ததை தொடர்ந்து தற்போது ஒரு படத்திற்கு ரூ.250 கோடி குறைவாக இவர் சம்பளம் வாங்குவதில்லையாம். 

7 /7

அதன்படி, தலைவர் 171 படத்திற்காக ரஜினிகாந்த் ரூ.280 சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.