Actor Sathyaraj About Actor Rajinikanth : நடிகர் ரஜினிகாந்த் உடன் தனக்கு இருக்கும் உறவு குறித்து நடிகர் சத்யராஜ் பேசியிருக்கிறார்.
Thalaivar 171 Title Reveal Named Coolie: லாேகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்துள்ள படத்திற்கு ‘கூலி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Thalaivar 171 Latest News : ரஜினிகாந்தின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இன்று மாலை இப்படம் வெளியாவதை தாெடர்ந்து, இப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
Rajinkanth Salary: ஜெய்லர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த லோகேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க ரஜினி வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
Thaliavar 171 Update : லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது யார் தெரியுமா?
Thalaivar 171 Update : ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் தலைவர் 171 படத்தில் புதிதாக ஒரு நடிகர் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Rajinikanth Thalaivar 171 Title Teaser Update : நடிகர் ரஜினிகா்நத், 171வது படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இதன் அப்டேட்டை இந்த கட்டுரையில் காண்போம்.
Thalaivar 171: விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து அடுத்த படத்தை எடுக்க உள்ளார்.
Thalaivar 171 Update: நடிகர் ரஜினிகா்நத், 171வது படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அவர் இளைஞராக அவதாரம் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Thalaivar 171 Update: லியோ படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தற்போது தலைவர் 171வது படத்தின் வேளைகளில் பிசியாக உள்ளார்.
Lokesh Kanagaraj: விஜய், கமல் என முன்னணி நடிகர்களை வைத்து இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் தற்போது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
Thalaivar 171: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 படத்தில் வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸ் இடம் பேசி வருகிறார் லோகேஷ்.
Thalaivar 171: ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜின் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ரஜினியின் சம்பளம் 250 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது.
Thalaivar 171 Rajinikanth Salary: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜின்காந்த் நடிக்கவுள்ள ‘தலைவர் 171’ படத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Thalaivar 171 Update: ரஜினி - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் 'தலைவர் 171' படம் ஐமேக்ஸ் கேமராவில் படமாக்கப்படும் என ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தெரிவித்துள்ளார்.
kaithi 2 Update: லோகேஷ் கனகராஜின் 2வது படமான கைதி வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 171-வது படத்தில் வில்லனாக மலையாள நடிகர் பிரித்விராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Rajinikanth Last Movie: நடிகர் ரஜினிகாந்தின் கடைசி படம் குறித்த தகவலை லோகேஷ் கனகராஜ் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் ரஜினிகாந்த் 171 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியானது. தற்போது இந்த படத்தின் மற்றொரு அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
Lokesh Kanagaraj Salary for Thalaivar 171: தமிழ் திரையுலக இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தலைவர் 171 படத்தை இயக்க உள்ளார். அவர் இப்படத்தை இயக்க வாங்கியுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
Thalaivar 171: ரஜினிகாந்தின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்க உள்ளார். அவர் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் படங்கள் என்னென்ன தெரியுமா?