காதலியைக் கரம் பிடித்தார் ராணா: வைரலாகும் திருமண புகைப்படங்கள்- See Photos

முன்னணி நடிகரான ராணா, தனது காதலி மிஹீகா பஜாஜை திருமணம் செய்து கொண்டார். அவருக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.

Aug 9, 2020, 02:00 PM IST

முன்னணி நடிகரான ராணா, தனது காதலி மிஹீகா பஜாஜை திருமணம் செய்து கொண்டார். அவருக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.

1/12

ராணா டகுபதி மற்றும் மிஹீகா பஜாஜ்

Rana Daggubati and Miheeka Bajaj

நடிகர் ராணா டகுபதி, ஹைதராபாதைச் சேர்ந்த இன்டீரியர் டிஸைனர் மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்தார்.

2/12

ராணா டகுபதி மற்றும் மிஹீகா பஜாஜ்

Rana Daggubati and Miheeka Bajaj

நடிகர் ராணா டகுபதி, ஹைதராபாதைச் சேர்ந்த இன்டீரியர் டிஸைனர் மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்தார். மிஹீகா தனது காதலை ஏற்றுக்கொண்டதாக கூறி கடந்த மே மாதம் தனது சமூக வலைதளத்தில் அறிவித்தார். 

3/12

ராணா டகுபதி மற்றும் மிஹீகா பஜாஜ்

Rana Daggubati and Miheeka Bajaj

நடிகர் ராணா டகுபதி, ஹைதராபாதைச் சேர்ந்த இன்டீரியர் டிஸைனர் மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்தார். மிஹீகா தனது காதலை ஏற்றுக்கொண்டதாக கூறி கடந்த மே மாதம் தனது சமூக வலைதளத்தில் அறிவித்தார். தொடர்ந்து குடும்பத்தினரால் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டு கல்யாண தேதி முடிவு செய்யப்பட்டது.

4/12

ராணா டகுபதி மற்றும் மிஹீகா பஜாஜ்

Rana Daggubati and Miheeka Bajaj

நேற்று மாலை நடிகர் ராணா டகுபதி தனது காதலியான மிஹீகாவை கரம் பிடித்தார். 

5/12

ராணா டகுபதி மற்றும் மிஹீகா பஜாஜ்

Rana Daggubati and Miheeka Bajaj

டோலிவுட் பிரபலங்களான வெங்கடேஷ், சமந்தா உள்ளிட்டட பலர் பங்ககேற்றனர்.

6/12

ராணா டகுபதி மற்றும் மிஹீகா பஜாஜ்

Rana Daggubati and Miheeka Bajaj

ஹைத்ராபாத்தில் உள்ள ராமநாயுடு ஸ்டுடீயோவில் திருமணம் நடைபெற்றது.

7/12

ராணா டகுபதி மற்றும் மிஹீகா பஜாஜ்

Rana Daggubati and Miheeka Bajaj

இன்று காலை திருமண கோலத்தில் ராணா டகுபதி இருக்கும் புகைப்படங்களும், மணப்பெண் மிஹீகா புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியானது.

8/12

ராணா டகுபதி மற்றும் மிஹீகா பஜாஜ்

Rana Daggubati and Miheeka Bajaj

முன்னணி நடிகரான ராணா, தனது காதலி மிஹீகா பஜாஜை திருமணம் செய்து கொண்டார். அவருக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.

9/12

ராணா டகுபதி மற்றும் மிஹீகா பஜாஜ்

Rana Daggubati and Miheeka Bajaj

ஹைத்ராபாத்தில் உள்ள ராமநாயுடு ஸ்டுடீயோவில் திருமணம் நடைபெற்றது.

10/12

ராணா டகுபதி மற்றும் மிஹீகா பஜாஜ்

Rana Daggubati and Miheeka Bajaj

 இவர்களுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

11/12

ராணா டகுபதி மற்றும் மிஹீகா பஜாஜ்

Rana Daggubati and Miheeka Bajaj

12/12

ராணா டகுபதி மற்றும் மிஹீகா பஜாஜ்

Rana Daggubati and Miheeka Bajaj

இன்று காலை திருமண கோலத்தில் ராணா டகுபதி இருக்கும் புகைப்படங்களும், மணப்பெண் மிஹீகா புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியானது.