Samantha Wishes Cousin Of Naga Chaitanya On Birthday : பிரபல நடிகை சமந்தா, தனது முன்னாள் கணவரின் அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Actors and Actress of South Who Had to Face Serious Diseases: கடுமையான நோய்கள் தாக்கினாலும், அதை எதிர்த்து போராடி சாதித்து வரும் சில நடிகர் நடிகைகளை அறிந்து கொள்ளலாம். தங்களுக்கு உண்டான நோய்கள் பற்றி வெளிப்படையாக தெரிவித்து, இவர்கள் விழிப்புணர்வை தூண்ட உதவியுள்ளனர்.
புதுமணப் பெண்ணான காஜல் அகர்வாலிடம் 'கஞ்சத்தனம் வேண்டாம் காஜல் அகர்வால்' என்று பிரபல நடிகையும் திரைப்பட தயாரிப்பாளரும், நிகழ்ச்சித் தொகுப்பாளருமான லட்சுமி மஞ்சு சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. புதுமணப் பெண்ணான காஜல் அகர்வாலிடம் இப்படி சொன்னதற்கான காரணம் என்ன என்பதை லட்சுமி மஞ்சு தெரிவித்துள்ளார்.
பூட்டுதலுக்கு மத்தியில் ராணா டகுபதி காதலி மிஹீகா பஜாஜுடன் அதிகாரப்பூர்வமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டார், விழாவின் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது!!
இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ . இதில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், இயக்குனர் செந்தில் வீராசாமி முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார்.
இயக்குனர் விவி விநாயக்கத்திடம் அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று கூறி கூட்டிச்சென்ற எழுத்தாளர் கோனா வெங்கட் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ஸ்ரீ ரெட்டி புகார் தெரிவித்துள்ளார்.
எஸ்.எஸ். ராஜமுௗலியின் கனவு படமான பாகுபலி-யில் வேண்டுமானால் பாகுபலியும், பல்லதேவனும் எதிரியாக இருக்கலாம். நிஜவாழ்வில் இருவரும் எப்படி?
நிஜ வாழ்க்கையில் பல்லதேவனான ராணா தாகுபதி மற்றும் பாகுபலியாக வாழ்ந்த பிரபாஸும் சிறந்த நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
இதனை வெளிப்படுத்தும் வகையில் சமீபத்தில் இவ்விருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றினை தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது இப்புகைப்படம் இணையத்தில் பெரும் ரசிகர் கூட்டத்தினை பெற்றுள்ளது.
நீங்களும் கண்டு ரசியுங்கள்:
இந்திய சினிமாவையே கலக்கிய தென்னிந்திய திரைப்படம் `பாகுபலி'. அதுமட்டுமல்லாமல் வசூல் ரீதியிலும் உலக அளவில் சாதனை படைத்த ஓடம் இதுவாகும்.
இரண்டு பாகமாக வெளியான `பாகுபலி' படத்தின் முதல் பாகம் கடந்த 2015-ம் ஆண்டு ஜுலை 10-ம் தேதி வெளியானது. இந்த நிலையில் `பாகுபலி' முதல் பாகம் திரையிடப்பட்டு நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது.
`பாகுபலி' படத்தில் பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர், சுப்பா ராஜு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி ஒன்பது தினங்களில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் வெளியானது.
இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
4 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.