இணையத்தில் கசிந்த Redmi K60 மாடல்! அப்படி என்ன சிறப்பம்சம்?

Redmi K60 சீரிஸ் ஸ்மார்ட்போனை வெளியிடுவதற்கு முன்னதாகவே அந்த போனின் முக்கியமான சிறப்பம்சங்கள் குறித்து இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளது.

 

1 /5

Redmi K60, Redmi K60 Pro மற்றும் Redmi K60E சாதனங்கள் முறையே சாக்ரடீஸ், மாண்ட்ரியன் மற்றும் ரெம்ப்ராண்ட் என்ற பெரியில் வெளியாக உள்ளன.    

2 /5

Redmi K60 ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 மூலம் இயக்கப்படும், Redmi K60 Pro ஸ்னாப்ட்ராகன் 8+ ஜென் 1 SoC மூலம் இயக்கப்படும் மற்றும் Redmi K60E ஆனது மீடியா டெக் சிப்செட்டைக் கொண்டிருக்கும்.  

3 /5

Redmi K60 6.67-இன்ச் டிஸ்ப்ளேவுடன் 2கே ரிசொல்யூஷனை கொண்டுள்ளது மற்றும் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.  

4 /5

இந்த ஸ்மார்ட்போனானது 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங் உடன் 5,500 mAh பேட்டரி மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.  

5 /5

இந்தியாவில் Redmi K50i  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது மீடியா டெக் டிமென்சிட்டி 8100 SoC மூலம் 67W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் இயங்குகிறது.