ராகுவின் நட்சத்திரத்தில் சனி பிரவேசம்: இந்த ராசிகளின் வாழ்வில் இனி கஷ்டம் தான்

Saturn Enter Sadayam / Shatabhisha Nakshatra: சனி தனது நண்பரான ராகுவின் வீட்டிற்கு மார்ச் 15, 2023 அன்று இடப்பெயர்ச்சி ஆனார், மேலும் அக்டோபர் 17 ஆம் தேதி மதியம் 1:37 வரை இங்கேயே இருப்பார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்கள் பாதிக்கப்படப் போகிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

1 /4

மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த ராசிக்காரர்கள் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை என்றாலும் புதிய வேலைகள் ஏதும் செய்யும் முன் நன்கு ஆராய்ந்து செய்ய வேண்டியிருக்கும். வாழ்க்கை துணையுடனான உறவில் நம்பிக்கை இருக்க வேண்டும், அப்போதுதான் அன்பு வளரும்.  

2 /4

கடக ராசி: ராகுவின் நட்சத்திரத்தில் சனி நுழைவதால் கடக ராசிக்காரர்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வாகனம் ஓட்டும்போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். பெரியவர்களிடம் சத்தமாக பேசுவதை தவிர்க்கவும்.  

3 /4

விருச்சிக ராசி: விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிரச்சனையை உண்டாக்கும். சனிக்கிழமையன்று சனி பகவானை வழிபடுவதை நன்மை உண்டாகும். நீங்கள் நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக் கொண்டால், கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.  

4 /4

மகர ராசி: மகர ராசிக்கு பாதிப்பு ஏற்படும். வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதுடன், துணையின் உடல் நலனில் அக்கறை காட்டவும். பணத்தை சேமிக்க கற்றுக்கொள்ளுங்கள்.