கொய்யா முறையாக சாப்பிட்டால் பைல்ஸ் முதல் வாயு பிரச்சனைகளுக்கு இயற்கையாகவே தீர்வு காணலாம். இந்த பிரச்சனைகளுக்கு நீங்கள் மாத்திரை சாப்பிடும் அவசியம் இருக்காது.
Diabetes Diet: கொய்யாவில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-பி, வைட்டமின்-சி மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. இது இன்சுலின் உற்பத்திக்கு உதவி நீரிழிவு நோயின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
Guava Benefits:உடல் எடையை குறைக்க சரியான செரிமானம் மிக அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. கொய்யாப்பழம் உங்கள் செரிமான அமைப்பை வலுப்படுத்தி எடையை கட்டுப்படுத்த உதவுகிறது.
Guava For Health: விலை அதிகமான ஆப்பிளை விட விலை மலிவான கொய்யாப்பழத்தில் அதிக சத்துகள் உள்ளன. தினம் ஒரு கொய்யா, உங்கள் ஆரோக்கியத்தை அட்டகாசமாக மேம்படுத்தும்
நீரிழிவு நோய் என்பது இதுபோன்ற ஒரு நோயாகும், இதன் காரணமாக ஒவ்வொரு நான்காவது நபரும் இன்று பாதிக்கப்படுகின்றனர். இன்று நாம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த ஒரு அதிசய பழத்தை பற்றி காண உள்ளோம், அதை உட்கொள்வதன் மூலம் நீங்கள் மிகப்பெரிய நன்மைகளைப் பெறுவீர்கள்.
Guava for Diabetes Control: மருத்துவ குணங்கள் நிறைந்த கொய்யாவை உட்கொள்வதால், செரிமானம் ஆரோக்கியமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், சர்க்கரையும் கட்டுக்குள் இருக்கும்.
கொய்யாவின் நன்மைகள்: கொய்யாவில் பல வகைகள் உள்ளன, ஆனால் இன்று நாம் இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை கொய்யாவைப் பற்றி காண உள்ளோம், மேலும் இதில் எது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதையும் தெரிந்துக்கொள்ளப் போகிறோம்.
கொய்யா உங்கள் நாவின் சுவையை பராமரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது. இதன் இலைகளில் கூட பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
கொய்யா, ஊட்டச்சத்து நிறைந்த சுவையான, பழங்களில் ஒன்று. குறைவான கலோரிகள், அதிக நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிம சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதால், பலரின் தேர்வாக உள்ளது.
Diabetes Diet: மாம்பழம் மற்றும் அன்னாசி போன்ற சில பழங்களை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானது, ஆனால் சில பழங்களை சாப்பிடுவது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
Hair Care Tips: இன்றைய மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் இளம் வயதிலேயே முடி வெள்ளையாகி வருகிறது. அதற்கு ஒரு அற்புதமான இயற்கை வைத்தியத்தை இங்கே காணலாம்.
ஆரோக்கிய சிக்கலுக்கு ஆரம்ப புள்ளியாக இருக்கும் வயிற்றை சுத்தமாக வைத்துக் கொண்டாலே பெரும்பாலான நோய்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். அந்தவகையில் வயிற்றை இயற்கையாக சுத்தம் செய்யும் கொய்யாவில் கொட்டிக்கிடக்கும் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.
குளிர் காலத்தில், அதிகரிக்கும் எடையைக் கட்டுப்படுத்துவதில் சில உணவுப் பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை உங்கள் எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல், தொப்பையை வேகமாகக் குறைக்கும்.