இன்னும் 7 நாட்களில் சனி பெயர்ச்சி.. பணம், புகழ், அதிர்ஷ்டம், பொற்காலம் இந்த ராசிகளுக்கு

Saturn transit in Poorattathi: வேத ஜோதிடத்தின்படி, இன்னும் 7 நாட்களில் அதாவது ஆகஸ்ட் 18 தேதி சனி நட்சத்திரத்தை மாற்றப் போகிறது. இது மேஷம், துலாம் மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு நன்மை தரும் பலனை தரும். 

சனி நட்சத்திர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு பொருளாதார ஆதாயம், தொழிலில் முன்னேற்றம், முதலீட்டில் வெற்றி கிடைக்கும். மேலும் வேலை, வியாபாரம், பொருளாதார முன்னேற்றத்தில் ஆதாயம் உண்டாகும்.

1 /7

ஜோதிடத்தின் படி, சனியின் நட்சத்திர பெயர்ச்சி மிகவும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. அதன்படி சனிப்பெயர்ச்சி எப்படி சிறப்பு வாய்ந்ததோ, அதேபோன்று சனியின் நட்சத்திர மாற்றமும் முக்கியமானது.

2 /7

ஆகஸ்ட் 18 ஆம் தேதி சனி கிரகம் மாறுகிறது. தற்போது சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் இருக்கிறார். தற்போது ஆகஸ்ட் 18ம் தேதி இரவு 10:03 மணிக்கு சனி பூரட்டாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பெயர்ச்சி அடைகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்று பரறப்போம்.

3 /7

மேஷம்: சனியின் நட்சத்திர மாற்றம் மேஷ ராசியினருக்கு சாதகமான பலனைத் தரும். கடின உழைப்பின் பலனை நிதி ஆதாயத்தின் மூலம் பெறலாம். மகிழ்ச்சி பெருகும். தொழில் முன்னேற்றம் மற்றும் முதலீ\டு மூலம் நன்மை தரும்.

4 /7

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர மாற்றம் நன்மை தரும். நல்ல இடத்தில் வேலை கிடைக்கும், வியாபாரத்தில் லாபம் கூடும். நிதி நிலைமை மேம்படும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும். 

5 /7

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர மாற்றம் சாதகமான பலனைத் தரும். சமூகத்தில் மரியாதை கூடும். புதிய வேலை பொறுப்புகளை பெறலாம். சிக்கிய பணமும் திரும்பப் பெறலாம்.

6 /7

சனி பகவானின் அருள் பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை கூறலாம்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.