சீதாராமம் பட புகழ் மிருணாள் தாக்கூரின் சமீபத்திய புகைப்படங்கள்!

சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதாராமம் படத்தில் மிருணாள் தாக்கூர் நடித்து இருந்தார்.

 

1 /4

மிருணாள் தாக்கூர் பெரும்பாலும் இந்தி சினிமாவில் நடித்து வருகிறார்.  

2 /4

மராத்தி திரைப்படமான விட்டி தண்டு (2014) மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.  

3 /4

சீதா ராமம் படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமானார்.  

4 /4

தற்போது இவருக்கு தமிழகத்திலும் அதிகமான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.