தினசரி நம் பழக்கத்தில் உள்ள தவிற்க வேண்டிய சில விஷயங்கள்.!

தினசரி நம் வாழ்கை முறையில் உள்ள சில பழக்கங்கள் நமது ஆரோக்கியத்தையும், உடல் வலிமையையும் வெகுவாக பாதிக்கிறது. அவற்றில் எதையெல்லாம் மாற்ற வேணடும் என்பது குறித்து பார்க்கலாம். 

1 /5

படுத்துக்கோண்டே ஃபோன் பயன்படுத்துவது 

2 /5

உடலுக்கு தேவையான தண்ணீர் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை தவிற்பது 

3 /5

அதிக சத்தத்துடன் Earphones பயன்படுத்துவது  

4 /5

தினமும் இரவு 7 முதல் 9 மணி நேரம் தொந்தரவுகள் இல்லாத ஆழ்ந்த உறக்கத்தை தவிர்ப்பது

5 /5

உடலில் சூரிய வெளிச்சம் நேரடியாக படாமல் பல நாட்கள் இருப்பது