இன்ஸ்டாவில் அதிக ஃபாலோவர்ஸ் வைத்திருக்கும் நடிகைகள் யார் தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் கதாநாயகிகளின் சமூக வலைதள பக்கங்களை ரசிகர்கள் பலரும் பின்தொடர்ந்து வருகின்றனர்.

 

1 /8

பிரபல முன்னணி நடிகை சமந்தாவை இன்ஸ்டாகிராமில் 24.3 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்கின்றனர்.  

2 /8

நடிகை ராஷ்மிகா மந்தனாவை இன்ஸ்டாகிராமில் 32.8 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்கின்றனர்.  

3 /8

பிரபல நடிகையான காஜல் அகர்வாலை இன்ஸ்டாகிராமில் 23.5 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்கின்றனர்.  

4 /8

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கை இன்ஸ்டாகிராமில் 22.2 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்கின்றனர்.  

5 /8

நடிகை பூஜா ஹெக்டேவை இன்ஸ்டாகிராமில் 21.2 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்கின்றனர்.  

6 /8

நடிகை சுருதிஹாசனை இன்ஸ்டாகிராமில் 20.7 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்கின்றனர்.  

7 /8

நடிகை தமன்னாவை இன்ஸ்டாகிராமில் 17.5 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்கின்றனர்.  

8 /8

நடிகை கீர்த்தி சுரேஷை இன்ஸ்டாகிராமில் 13.5 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்கின்றனர்.