சமூக ஊடகங்களில் அசத்தும் Samanthaவின் புதிய புகைப்படத் தொகுப்பு...

சமூக ஊடகங்களில் வைரலாகும் சமந்தாவின் புகைப்படங்களின் புதியத் தொகுப்பு உங்களுக்காக...

சமந்தா என்றாலே அழகு.  அந்த அழகின் அழகிய மனம் மயக்கும் புகைப்படங்கள் தொகுப்பு...

1 /6

ரசிகர்களின் மனதை கவர்ந்த தென்னிந்திய நட்சத்திரங்களில் ஒருவர் சமந்தா. சமூக ஊடகங்களிலும் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகம். கெளதம் மேனனின் திரைப்படத்தில் 2010ஆம் ஆண்டில் அறிமுகமானார்.  அந்தத் திரைப்படத்தில், சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும், நந்தி விருதையும் பெற்றார் சமந்தா.  சமந்தாவின் சில சமூக ஊடக படங்களில் நவீன மற்றும் புதுப்பாணியான அவதாரம் அனைவரையும் கவர்ந்துள்ளது. (Pic Courtesy: Instagram)

2 /6

          View this post on Instagram                   Rewind A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on Jun 17, 2020 at 9:30am PDT

3 /6

Samantha எந்த ஆடை அணிந்தாலும் அழகு தான்...

4 /6

மனதில் யாரை நினைத்து கண் மூடியிருக்கிறார் சமந்தா?

5 /6

மகிழ்ச்சியான மனநிலையில் சமந்தா இருக்கிறார்.  இந்தப் புகைப்படத்தைப் பார்த்தால் அனைவரின் மனமும் மகிழ்ச்சியடையும்!!!

6 /6

அழகின் மறுபெயர்...Samantha Akkineni