close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

beauty

குறைந்த விலையில் இந்தியாவை சுற்றி பார்க்க சிறந்த இடங்கள்...

குறைந்த விலையில் இந்தியாவை சுற்றி பார்க்க சிறந்த இடங்கள்...

சுற்றுலாவைப் பொறுத்தவரை இந்தியா மிகவும் அழகான இடமாக கருதப்படுகிறது. இந்தியாவில் அனைவரையும் அதன் அழகால் மயக்கும் பல இடங்கள் உள்ளன. 

Oct 8, 2019, 07:10 PM IST
உப்பை வைத்து உங்கள் அழகை அதிகரிக்க சில டிப்ஸ்!!

உப்பை வைத்து உங்கள் அழகை அதிகரிக்க சில டிப்ஸ்!!

பொதுவாக பெண்கள் தங்களது சருமத்தைப் பராமரிப்பதில் அதிகம் கவனம் செலுத்துவர். சிலர் முகத்திற்கு அழகு சேர்க்க நிறைய கீரிம் பயன் படுத்திவருகிறோம். இதனால் முகத்திற்கு பாதிப்புகள் அதிகமே. சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தாலே சரும அழகை மேம்படுத்தலாம். அந்த வகையில் உணவிற்கு சுவையைத் தர பயன்படுவம் உப்பு, நம் அழகை அதிகரிக்கவும் பெரிதும் உதவியாக இருக்கிறது. 

May 7, 2018, 02:30 PM IST
உங்களுக்கு திருமணமா? இதோ உங்களுக்கான மேக்அப் டிப்ஸ்!

உங்களுக்கு திருமணமா? இதோ உங்களுக்கான மேக்அப் டிப்ஸ்!

திருமணத்திற்கு தயாராகும் மணப்பெண் அலங்காரத்துக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். திரைப் பிரபலங்களைப் போன்று திருமணத்தன்று மணப்பெண்கள் அலங்காரம் செய்து கொள்ள விரும்புகிறார்கள்.

Apr 7, 2018, 03:17 PM IST
சலுகை விற்பனையுடன் மகளிர் தினத்தை கொண்டாடும் flipkart!

சலுகை விற்பனையுடன் மகளிர் தினத்தை கொண்டாடும் flipkart!

பிரபல ஆன்லைன் ரீடைலர் நிறுவனமாள ப்லிப்கார்ட், சர்வதேச மகளிர் தினத்தினை கொண்டாம் வகையில் சிறப்பு தள்ளுபடி விற்பனையினை துவங்கியுள்ளது!

Mar 8, 2018, 02:13 PM IST
பெண்களுக்கு ஏற்ற நவநாகரீக ஆடைகள் - ஒரு பார்வை!

பெண்களுக்கு ஏற்ற நவநாகரீக ஆடைகள் - ஒரு பார்வை!

திரைப் பிரபலங்கள் அணிந்துள்ள நவநாகரீக ஆடைகளுடன் அந்த ஆடைகளைப் பற்றியதொரு சிறு குறிப்பு!...

Jan 22, 2018, 12:50 PM IST
அழகுக்கு மருந்தாகும் சோற்று கற்றாழை!!

அழகுக்கு மருந்தாகும் சோற்று கற்றாழை!!

உங்கள் நோய்களை குணப்படுத்தி உடலை ஆரோக்கியத்துடன் வைக்கும் பவர் கற்றாழைக்கு உள்ளது.

Jan 6, 2018, 05:18 PM IST
உலக அளவில் கவர்ச்சிகரமான பெண்கள் பட்டியலில் ஒரு இந்தியர்!

உலக அளவில் கவர்ச்சிகரமான பெண்கள் பட்டியலில் ஒரு இந்தியர்!

"எனது தீவிர ரசிகர்களின் அன்பு மற்றும் ஆதரவு காரணமாக இந்த பெருமையை அடைந்துள்ளேன்" - கவுஹர் கான்

Dec 9, 2017, 11:26 AM IST
உதடுகளை பாதுகாக்க சில குறிப்புகள்

உதடுகளை பாதுகாக்க சில குறிப்புகள்

உதடுகளை மென்மை மற்றும் அழகாக வைத்துக் கொள்ள சில வழிமுறைகள் பார்ப்போம். 

Oct 22, 2017, 03:43 PM IST
விட்டில் பொதுவாக நாம் மேற்கொள்ளும் அழகு குறிப்புகள்

விட்டில் பொதுவாக நாம் மேற்கொள்ளும் அழகு குறிப்புகள்

முகத்திற்கு அழகு சேர்க்க நிறைய கீரிம் பயன் படுத்திவருகிறோம். ஆனால் முகத்திற்கு பாதிப்புகள் அதிகம் தான் ஏற்படுகிறது, இந்நிலையில் சாத்துக்குடி எப்படி முகபொலிவு தருகிறது என்று பார்ப்போம்!!

Sep 9, 2017, 12:54 PM IST
சாத்துக்குடி ஏன் சாப்பிட வேண்டும்? அதன் 1௦ நன்மைகள்

சாத்துக்குடி ஏன் சாப்பிட வேண்டும்? அதன் 1௦ நன்மைகள்

சாத்துக்குடியில் இருக்கும் நன்மைகளும் மற்றும் தீர்வுகளும் என்னென்ன என்று பார்ப்போம் !

சாத்துக்குடி மற்றும் சாத்துக்குடி ஜீஸ் குடிப்பதால் என்னனென் நன்மைகள் ஏற்படும் என்று பார்போம்:-

Sep 8, 2017, 03:06 PM IST
வெறும் வயிற்றில் நீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள்...

வெறும் வயிற்றில் நீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள்...

வெறும் வயிற்றில்  நீர் குடித்தால் என்ன  நன்மைகள் உண்டு. காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவதன்மூலம் உடல் எடை குறையும். கழிவுகள் வெளியேறும்.

Sep 4, 2017, 11:25 AM IST
தொப்புளில் எண்ணெய் வைத்துக்கொள்வது ஏன் முக்கியம் என்பதைப் பாருங்கள்

தொப்புளில் எண்ணெய் வைத்துக்கொள்வது ஏன் முக்கியம் என்பதைப் பாருங்கள்

தொப்புள் அழகு மற்றும் ஆரோக்கியமான விஷயம் நிறைந்தவை. நமது தொப்புள் தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான அன்னையின் பரிசு என்று சொல்லலாம்.

Aug 29, 2017, 02:10 PM IST
பெண்களுக்கு அழகு நிறமா? ஆரோக்கியமா?

பெண்களுக்கு அழகு நிறமா? ஆரோக்கியமா?

அழகின் நிறம் சிவப்பு தான் என்று எந்த விஞ்ஞானமும் சொன்னதில்லை. ஆனால், ஆரோக்கியமான நிறம் கருப்பு தான் என்று பல விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Jun 23, 2016, 01:51 PM IST