சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் படித்த மாணவர் செய்த சாதனை..!

நடிகர் சூர்யாவும் அவரது குடும்பத்தினரும் இணைந்து நடத்தி வரும் அகரம் அறக்கட்டளையில் பயின்ற மாணவர் ஒருவர் ஒரு சாதனையை படைத்திருக்கிறார்.

நடிகர் சூர்யாவும் அவரது குடும்பத்தினரும் இணைந்து நடத்தி வரும் அகரம் அறக்கட்டளையில் பயின்ற மாணவர் ஒருவர் ஒரு சாதனையை படைத்திருக்கிறார்.

1 /7

நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதில் பல ஆயிரம் மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். 

2 /7

போதையற்ற தமிழ்நாடு என DYFI நடத்தும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் நடிகர் சூர்யா இன்று கையெழுத்திட்டார். 

3 /7

இதையடுத்து அகரம் அறக்கட்டளை குறித்த ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. 

4 /7

இந்த அறக்கட்டளையின் உதவியால் பயிலும் மாணவர் ஒருவருக்கு உலக சுகாதார மைய்யதில் (WHO) பணிபுரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. 

5 /7

இதனால் அகரம் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உதவியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

6 /7

இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. 

7 /7

அகரம் அறக்கட்டளை குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.