மாரடைப்பை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறிகள்..!

மாரடைப்பு என்பது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வரும் என்பதால் அதனைப் பற்றிய விழிப்புணர்வு தேவை.  

 

1 /5

நெஞ்சு வலி என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. மார்பில் ஒருவிதமான இறுக்கமான உணர்வு ஏற்படுவது கவனிக்கப்பட வேண்டிய அறிகுறியாக கருதப்படுகிறது.

2 /5

திடீரென நெஞ்சு பகுதியில் இறுக்கமாக உணர்வது, பலவீனமாக உணர்வது, மூச்சுவிட முடியாமல் சிரமப்படுவது, அதிகளவில் வியர்த்தல் போன்றவை மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்னர் தோன்றும்.

3 /5

மாரடைப்புக்கான முதல் அறிகுறி இடது கை மற்றும் அந்த பக்க மார்பில் வலி ஏற்படுவது தான், தாடையின் இடது பக்கமும், கழுத்தும் வலிக்க ஆரம்பிக்கும்.  

4 /5

இந்த வலியானது மிகவும் கடுமையானதாக இருக்கும், சிலருக்கு இது ஓரளவு எரிச்சலை தருவது போன்று இருக்கும். சிலருக்கு முக்கிய அறிகுறி தோள்பட்டை இடையே உள்ள முதுகுவலி.

5 /5

இந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு என்பதை உணர்ந்து உடனடியாக மருத்துவ உதவி எடுத்துக் கொள்வது அவசியம்.  

You May Like

Sponsored by Taboola