English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Astro Traits

Astro Traits

Astro Traits: அழகினால் அனைவரையும் வசீகரிக்கும் அசத்தலான 5 ராசி பெண்கள் இவர்கள்தான்
Astro Traits Jul 29, 2025, 06:06 PM IST
Astro Traits: அழகினால் அனைவரையும் வசீகரிக்கும் அசத்தலான 5 ராசி பெண்கள் இவர்கள்தான்
Astro Traits: ஒருவரின் ஜென்ம ராசியின் அடிப்படையில் அவரது தோற்றம், அறிவாற்றல், ஆளுமை திறன் ஆகியவற்றை கணிக்கலாம் என்கின்றது ஜோதிட சாஸ்திரங்கள். அந்த வகையில், அழகினால் பிறரை வசீகரிக்கும் ஐந்து ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
Astro Traits: அழகான மனைவி, அன்பான துணைவியை பெறும் 4 அதிர்ஷ்ட ராசிகள் இவை தான்
Astro Traits Jul 25, 2025, 09:31 AM IST
Astro Traits: அழகான மனைவி, அன்பான துணைவியை பெறும் 4 அதிர்ஷ்ட ராசிகள் இவை தான்
Astro Traits: ஒருவரது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை வைத்து, அந்த ராசிகளின் குணாதிசயங்களை பற்றி அறிந்து கொள்ளலாம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சில ராசிகளில் பிறந்த ஆண்கள் வாழ்க்கைத் துணையைப் பொறுத்தவரை மிகவும் அதிர்ஷ்டசாலிகளான சில ராசிக்காரர்கள் உள்ளனர் என கூறப்படுகிறது.
Astro Traits: பிறரது துன்பத்தை... தனதாக நினைக்கும் இளகிய மனம் படைத்த 5 ராசிகள்
Astro Traits Jul 20, 2025, 08:54 PM IST
Astro Traits: பிறரது துன்பத்தை... தனதாக நினைக்கும் இளகிய மனம் படைத்த 5 ராசிகள்
Astro Traits: ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரங்கள், அவர்களது எதிர்கால வாழ்க்கை, குணங்கள் ஆகியவற்றில் நேரடி தாக்கத்தை கொண்டிருக்கும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Astro Traits: ஆடம்பர வாழ்க்கைக்காக.... பணத்தை வாரி இறைக்கும் 5 ராசிகள் இவை தான்
Astro Traits Mar 11, 2025, 11:35 AM IST
Astro Traits: ஆடம்பர வாழ்க்கைக்காக.... பணத்தை வாரி இறைக்கும் 5 ராசிகள் இவை தான்
Astro Traits: ஜோதிடத்தில் ராசிகளுக்கான குண நலன்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் சில ராசிகள், தங்கள் ஆடம்பரத்திற்காகவும், ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 
ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே! உங்களை இப்படி அடிக்கடி யாராவது சொன்னால் நீங்க இந்த ராசி தான்...
Spritual Aug 15, 2024, 08:03 PM IST
ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே! உங்களை இப்படி அடிக்கடி யாராவது சொன்னால் நீங்க இந்த ராசி தான்...
Beatiful & Attracting Zodiacs : பிறரை கவரும் அழகு கொண்டவர்கள், கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொண்டவர்கள், அனைவரும் விரும்பும் அழகைக் கொண்டவர்கள் எந்த ராசியை சேர்ந்தவராக இருப்பார்கள்? 
ராசிக்கும் லக்னத்திற்கும் உள்ள தொடர்பும் வித்தியாசங்களும்! நட்புக்கு ஜே போடும் மேஷ லக்னம்!
Astrology Jul 11, 2024, 02:10 PM IST
ராசிக்கும் லக்னத்திற்கும் உள்ள தொடர்பும் வித்தியாசங்களும்! நட்புக்கு ஜே போடும் மேஷ லக்னம்!
Differerence Between Rasi And Lagnam :  ஒருவரின் ஜாதகத்தில் அவர் பிறந்த லக்னம் தான், ஆளுமைத்திறன், சிந்தனை, செயல் உட்பட அனைத்திற்கும் ஆதாரம் என்றால், ராசி என்பது லக்னத்துக்கு துணை செய்யும் ஓர் அமைப்பு... 
Astro: ஒரு தலைவனாகும் அனைத்து பண்புகளும் ‘இந்த’ ராசிகளுக்கு உண்டு... உங்க ராசி என்ன.!!
Astro Traits Jun 30, 2024, 11:28 AM IST
Astro: ஒரு தலைவனாகும் அனைத்து பண்புகளும் ‘இந்த’ ராசிகளுக்கு உண்டு... உங்க ராசி என்ன.!!
Astro Traits:  ஒருவர் பிறந்த ராசி அவரின் குணாதிசயங்கள் மற்றும் ஆளுமையில் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், தலைமைப் பண்புகள் நிறைந்த சில ராசிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
நீங்க பிறந்த கிழமையை சொல்லுங்க.. உங்க குணாதிசயத்தை நாங்க சொல்லறோம்.!!
Astro Traits Jun 26, 2024, 06:31 PM IST
நீங்க பிறந்த கிழமையை சொல்லுங்க.. உங்க குணாதிசயத்தை நாங்க சொல்லறோம்.!!
Personality as per Day of Birth: கிரகங்கள், ராசிகள், யோகம் மட்டுமின்றி பிறந்த கிழமையும் ஒருவரின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜோதிட சாஸ்திரப்படி, ஒருவர் பிறந்த கிழமைக்கான, கிரகங்களின் அடிப்படையில் குணாதிசயங்கள் அந்த நபருக்கு ஏற்படுகின்றன.
Astro Traits: அபார திறமையினால் வாழ்க்கையில் உச்சம் தொடும் ‘5’ ராசிப் பெண்கள்..!!
Astro Traits May 9, 2024, 04:08 PM IST
Astro Traits: அபார திறமையினால் வாழ்க்கையில் உச்சம் தொடும் ‘5’ ராசிப் பெண்கள்..!!
Astro Traits: ஜோதிட சாஸ்திரத்தின்படி அனைத்து 12 ராசிகளுக்கு உள்ள குண நலன்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. ராசிகளுக்கு ஏற்ப பல்வேறு இயல்புகள் மற்றும் குண நலன்கள் மாறுபடும். இந்நிலையில், குறுகிய காலத்தில் வாழ்க்கையில் பெரும் வெற்றியை அடைந்து சாதிக்கும் திறன் பெற்ற ராசிப் பெண்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Astro: ‘இந்த’ ராசிப் பெண்களை கைபிடித்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்... பணத்திற்கு குறைவிருக்காது!
Astro Traits Apr 18, 2024, 05:49 PM IST
Astro: ‘இந்த’ ராசிப் பெண்களை கைபிடித்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்... பணத்திற்கு குறைவிருக்காது!
Astro Traits: ஒருவரது ஜாதகத்தில் குறிப்பிட்ட சில கிரகங்களின் நிலைகளை வைத்து, அந்த ராசிகளின் குணாதிசயங்களை பற்றி அணுமானிக்கலாம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இனிக்க இனிக்க பேசி காரியத்தை சாதித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்ட 5 ராசிகள்!
Astro Traits Mar 25, 2024, 10:29 PM IST
இனிக்க இனிக்க பேசி காரியத்தை சாதித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்ட 5 ராசிகள்!
ஜோதிட சாஸ்திரத்தில், ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் இருக்கும் குண நலன்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ராசிக்கும், ஏதோ ஒரு கிரகம் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கும். அதற்கு ஏற்றபடி அவர்களது குண நலன்கள் இருக்கும்.
Astro Traits: மிகவும் இளகிய மனம் கொண்ட 5 ராசிக்காரர்கள்
Astro Traits Mar 13, 2024, 06:27 PM IST
Astro Traits: மிகவும் இளகிய மனம் கொண்ட 5 ராசிக்காரர்கள்
ஜோதிட சாஸ்திரத்தில், ராசிகளின் குணநலன்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிகளுக்கும், அந்த ராசிகளை ஆளும் கிரகங்கள், ஆதிக்கம் செலுத்தும் கிரகங்கள் ஆகியவற்றைப் பொறுத்து, குண நலன்கள் மாறுபடும்.  
Astro Traits: அறிவாற்றலை அள்ளிக் கொடுக்கும் புதனின் ஆசி பெற்ற ‘4’ ராசிகள்!
Astro Traits Feb 25, 2024, 06:38 AM IST
Astro Traits: அறிவாற்றலை அள்ளிக் கொடுக்கும் புதனின் ஆசி பெற்ற ‘4’ ராசிகள்!
ஜோதிடத்தில்  குறிப்பிடப்பட்டுள்ள 12 ராசிகளுக்கும் அதற்கென இயல்பும் குணங்களும்  உண்டு. ராசிகளுக்கு ஏற்ப தன்மைகள், வித்தியாசமாக இருக்கும். பிறந்த நேரத்திற்கு ஏற்ப, ஒருவரது ஜாதகத்தில் ஆதிக்கம் செலுத்தும் கிரகங்களின் அடிப்படையிலுல் ராசிகளின் தன்மையும் குணமும் மாறுபடும். 
Astro: 'இந்த' ராசிகளை வாழ்க்கைத் துணையாக அடைய கொடுத்து வைத்திருக்க வேண்டும்!
Astro Traits Feb 21, 2024, 12:41 AM IST
Astro: 'இந்த' ராசிகளை வாழ்க்கைத் துணையாக அடைய கொடுத்து வைத்திருக்க வேண்டும்!
Zodiacs Who Will be Perfect Life Partners: அனைவருக்கும், தன் மனதிற்கு பிடித்த இனிய வாழ்க்கை துணை அமைய வேண்டும் என்று விருப்பம் இருக்கும். மிகவும் உண்மையான, ஆழமாக நேசிக்கும் ஒரு வாழ்க்கை துணை அமைந்தால், சந்தோஷமான வாழ்விற்கு குறைவு இருக்காது.
Astro Traits: சுயநல எண்ணம் அதிக கொண்ட ‘சில’ ராசிகள்!
Astro Traits Aug 16, 2023, 03:31 PM IST
Astro Traits: சுயநல எண்ணம் அதிக கொண்ட ‘சில’ ராசிகள்!
ஜோதிடத்தில், ஒவ்வொரு ராசியையும் சேர்ந்தவர்களின் இயல்பு மற்றும் நடத்தை விவரிக்கப்பட்டுள்ளது. ஜாதகத்தைப் போலவே, அந்த நபரின் ஆளுமை என்ன, அவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதும் ராசியின் மூலம் அறியலாம். 
Astro Traits: காரியத்தை சாதித்துக் கொள்வதில் கில்லாடிகளான ‘5’ ராசிகள்!
Astro Traits Aug 14, 2023, 06:09 PM IST
Astro Traits: காரியத்தை சாதித்துக் கொள்வதில் கில்லாடிகளான ‘5’ ராசிகள்!
ஒரு நபரின் இயல்பு மற்றும் ஆளுமை ராசி அறிகுறிகளைப் பொறுத்து வேறுபடு. இதன் காரணமாக ஒவ்வொரு ராசி நபரின் தன்மையும் வேறுபட்டதாக இருக்கும்.
Astro Traits: ஆண்களை காதல் வலையில் சிக்க வைப்பதில் வல்ல ‘4’ ராசிப் பெண்கள்!
Astro Traits Aug 3, 2023, 03:27 PM IST
Astro Traits: ஆண்களை காதல் வலையில் சிக்க வைப்பதில் வல்ல ‘4’ ராசிப் பெண்கள்!
ஜோதிடத்தில், எதிர்காலம் குண நலன்கள் பற்றி அறிய பல வழிகள் சொல்லப்பட்டுள்ளன. ராசியின் அடிப்படையில் ஒருவரின் இயல்பு மற்றும் எதிர்காலத்தை அறிவது இந்த வழிகளில் ஒன்றாகும். 
Astro: மற்றவர்கள் காதில் பூ சுற்றுவதில் வல்லவர்கள் ‘இந்த’ ராசிகள்!
Astro Traits Aug 2, 2023, 10:49 AM IST
Astro: மற்றவர்கள் காதில் பூ சுற்றுவதில் வல்லவர்கள் ‘இந்த’ ராசிகள்!
சிலர் தான் எந்த பிரச்சனையிலும் குழப்பத்திலும் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காகப் பொய்களை கூறுகின்றனர். அந்த வகையில், மற்றவரை மிக எளிதாக ஏமாற்றுவதில் வல்ல சில ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
Astro Traits: தங்கள் விருப்பப்படி ஆட்டி வைக்கும் திறன் கொண்ட ‘சில’ ராசிப் பெண்கள்!
Astro Traits May 14, 2023, 11:49 PM IST
Astro Traits: தங்கள் விருப்பப்படி ஆட்டி வைக்கும் திறன் கொண்ட ‘சில’ ராசிப் பெண்கள்!
ஜோதிட சாஸ்திரப்படி ஒருவரின் இயல்பு, ஆளுமை, குறைபாடுகள் மற்றும் குணங்கள், அவர் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வார் போன்றவற்றை ராசிகளின் அடிப்படையில் அறிந்து கொள்ளலாம். ஜோதிட சாஸ்திரத்தில், சில ராசிகளின் ஆண்களும் பெண்களும் அதிர்ஷ்டசாலிகள் என்பதோடு புத்திசாலிகள் என்றும், அவர்கள் தங்கள் விருப்பப்படி உலகை ஆட்டி வைக்கும் திறன் கொண்டவர்கள் என்றும் கூறப்படுகிறது. 
Astro Traits: மிகவும் பிடிவாத குணம் கொண்ட ‘சில’ ராசிகள்!
Astro Traits Mar 9, 2023, 11:29 PM IST
Astro Traits: மிகவும் பிடிவாத குணம் கொண்ட ‘சில’ ராசிகள்!
ஒரு நபரின் ராசி மூலம் அவரது ஆளுமை மற்றும் எதிர்காலம் பற்றி நிறைய மதிப்பிடலாம். அதில், இன்று நாம் மிகவும் பிடிவாதமாக, தன்னிஷ்டப்படி செய்லபடும் ராசிக்காரர்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.  
  • 1
  • 2
  • 3
  • Next
  • last »

Trending News

  • LPG சிலிண்டர் தட்டுப்பாடு? ரயில் பயணிகளுக்கு ஐஆர்சிடிசி போட்ட புதிய உத்தரவு!
    IRCTC

    LPG சிலிண்டர் தட்டுப்பாடு? ரயில் பயணிகளுக்கு ஐஆர்சிடிசி போட்ட புதிய உத்தரவு!

  • EPFO, SSY, SCSS, PPF, FD: பல திட்டங்கள் இருந்தாலும், வட்டி விகிதத்தில் பாஸ் இதுதான்...காரணம் இதோ!!
    Epfo Interest Rate
    EPFO, SSY, SCSS, PPF, FD: பல திட்டங்கள் இருந்தாலும், வட்டி விகிதத்தில் பாஸ் இதுதான்...காரணம் இதோ!!
  • LPG சிலிண்டரை பதுக்கினால்... 7 ஆண்டுகள் வரை சிறை - வந்தது ESMA சட்டம்
    ESMA
    LPG சிலிண்டரை பதுக்கினால்... 7 ஆண்டுகள் வரை சிறை - வந்தது ESMA சட்டம்
  • ரன்வீர் சிங்கின் 'துரந்தர்': 48 மணி நேரத்தில் 312 மில்லியன் பார்வைகள்!
    Ranveer Singh
    ரன்வீர் சிங்கின் 'துரந்தர்': 48 மணி நேரத்தில் 312 மில்லியன் பார்வைகள்!
  • 12 மணி முதல் 3 மணி வரை வெளியே வர வேண்டாம் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
    Tamil Nadu government
    12 மணி முதல் 3 மணி வரை வெளியே வர வேண்டாம் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
  • விஜய்-சங்கீதா விவாகரத்துக்கு மத்தியில்…மகன் ஜேசன் சஞ்சய் எங்கே சென்றுள்ளார் தெரியுமா?
    Jason Sanjay
    விஜய்-சங்கீதா விவாகரத்துக்கு மத்தியில்…மகன் ஜேசன் சஞ்சய் எங்கே சென்றுள்ளார் தெரியுமா?
  • TN Weather: தமிழகத்தில் மார்ச் 16 வரை மழை வெளுக்கும்.. வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்!
    TN Weather
    TN Weather: தமிழகத்தில் மார்ச் 16 வரை மழை வெளுக்கும்.. வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்!
  • அதிர்ச்சி! கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு! இன்று முதல் ஹோட்டல்கள் இயங்காது!
    Commercial Gas
    அதிர்ச்சி! கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு! இன்று முதல் ஹோட்டல்கள் இயங்காது!
  • ஐபிஎல் 2026: தோனி இம்பாக்ட் வீரரா? CSK காசி விஸ்வநாதன் சொன்ன பதில்!
    MS Dhoni
    ஐபிஎல் 2026: தோனி இம்பாக்ட் வீரரா? CSK காசி விஸ்வநாதன் சொன்ன பதில்!
  • ஈரான் வரைபடம் மாறுமா? ட்ரம்ப் எச்சரிக்கை! உலக நாடுகளின் திரைக்குப் பின்னால் நடக்கும் ராஜதந்திரம்!
    Middle East Geopolitics
    ஈரான் வரைபடம் மாறுமா? ட்ரம்ப் எச்சரிக்கை! உலக நாடுகளின் திரைக்குப் பின்னால் நடக்கும் ராஜதந்திரம்!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x