Pain Between Breasts: ஒருவருக்கு மார்பின் எந்தப் பகுதியில் வலி ஏற்பட்டாலும், அவருக்கு இதயம் தொடர்பான ஏதேனும் நோய் இருக்குமோ அல்லது அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.
ஐரோப்பாவைச் சேர்ந்த ஒருவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவரது எக்ஸ்ரே பரிசோதனையை பார்த்த மருத்துவர்கள் திகைத்தனர்.