இந்தியாவிலேயே தயாராகும் டெஸ்லா மின்சார கார் விலை ₹20 லட்சம் மட்டுமே!

Tesla proposes to enter India: டெஸ்லாவின் எலக்ட்ரிக் கார் ₹ 20 லட்சத்தில் கிடைக்கும்! ஆண்டுதோறும்ம் 5 லட்சம் யூனிட்கள் தயாரிக்கப்படும் என்று எலோன் மஸ்க் முன்மொழிந்தார்

இந்தியாவில் முதலீடு செய்ய டெஸ்லா தயாராகி வருகிறது. நிறுவனம் இந்தியாவில் கார் தொழிற்சாலை அமைக்க முன்வந்துள்ளது. டெஸ்லா நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 5 லட்சம் மின்சார வாகனங்களை தயாரிக்கும்...

1 /7

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், இப்போது இந்தியச் சந்தையின் மீது கண் வைத்திருக்கிறார். எலோன் மஸ்க்கின் மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் உற்பத்தி ஆலையை அமைக்க முன்வந்துள்ளது. 

2 /7

டெஸ்லா நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 5 லட்சம் மின்சார வாகனங்களை தயாரிக்கும் என்று திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

3 /7

கடந்த பல ஆண்டுகளாக, டெஸ்லா நிறுவனம் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தியாவில் உற்பத்தி ஆலையை அமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது

4 /7

ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும்

5 /7

இந்தியாவை ஏற்றுமதி மையமாக மாற்ற டெஸ்லா திட்டமிட்டுள்ளது. தற்போது, ​​டெஸ்லாவின் ஏற்றுமதி தளம் சீனா என்பது குறிப்பிடத்தக்கது

6 /7

7 /7

கடந்த ஆண்டும் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தி ஆலையை அமைக்க முன்வந்தது, ஆனால் அந்த நிறுவனத்தின் கார்கள் மீதான இறக்குமதி வரியை குறைக்கும் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்தது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 100 சதவீதம் இறக்குமதி வரி விதிக்க மத்திய அரசு முன்மொழிந்துள்ளது