ரூ. 100 கோடி வசூல் செய்த இந்த படத்த 12 நடிகர்கள் ரிஜக்ட் பண்ணிருக்காங்களா?

கஜினி படத்தில் முதலில் நடிக இருந்து நடிகர்கள் இவர்கள் தான்.. இதோ முழு பட்டியல்.

கஜினி படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதனைத்தொடர்ந்து, இந்தப் படம் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டது. அதில்,அமீர் கான் நடித்திருந்தார், அதுவும் அப்போது பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

1 /7

2005 ஆம் ஆண்டு ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, அசின் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கஜினி’.  

2 /7

புதுவிதமான, பரபரப்பான திரைக்கதையைக் கொண்டு, சூர்யாவின் அசத்தலான மிரட்டும் நடிப்பில் உருவான இந்த படம்.  

3 /7

சூர்யாவின் கெரியர் கிராப்பை உயர்த்திவிட்டு படங்களில் இந்த படத்திற்கும் முக்கிய பங்கு உண்டு.  

4 /7

திரைக்கதை, வசனம், அசத்தல் நடிப்பு, படத்தின் படலங்கள் என ஒட்டுமொத்த படமுமே மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பல கோடி வசூல் வேட்டை நடத்தியது.  

5 /7

தமிழில் வெற்றியை ருசித்த இந்த படத்தை ஏஆர். முருகதாஸ்  ரீ-மேக் செய்தார், அதில் அமீர்கான் மற்றும் அசின் நடித்தனர், இந்தியிலும் இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.  

6 /7

முதலில் இந்த படத்தில் நடிக்க நடிகர் அஜித், மாதவன், மகேஷ் பாபு உள்ளிட்ட 12 நடிகர்களிடம் பேசியதாகவும் அவர்கள் நிராகரித்ததால் சூர்யாவை அழைத்ததாகவும் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.  

7 /7

இது மட்டுமின்றி, இந்தி ரீமேக்கிலும் முதல் தேர்வாக அமீர் கான் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும் இப்படம் முதலில் சல்மான் கானுக்கு வழங்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.