X தளத்தில் அதிக ஃபாலோயர்களை கொண்ட டாப் 10 விளையாட்டு வீரர்கள்

X தளத்தில் (முன்னர் ட்விட்டர்) அதிக ஃபாலோயர்களை கொண்ட டாப் 10 விளையாட்டு வீரர்கள் யார் யார் என்பதை இங்கு விரிவாக  காணலாம்.

  • Aug 01, 2024, 18:29 PM IST

திரைப்பட பிரபலங்களை போன்று விளையாட்டு வீரர்களும் உலகம் முழுவதும் அதிக செல்வாக்கை வைத்திருக்கின்றனர். 

 

 

1 /10

இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா 2.35 கோடி ஃபாலோயர்களை வைத்துள்ளார். இவர் இந்த பட்டியலில் 10ஆவது இடத்தை பிடிக்கிறார்.   

2 /10

இந்திய கிரிக்கெட்டின் மூத்த வீரர் வீரேந்திர சேவாக் 2.38 கோடி ஃபாலோயர்களை வைத்துள்ளார். இவர் இந்த பட்டியலில் 9ஆவது இடத்தை பிடிக்கிறார்.   

3 /10

ஸ்பெயின் நாட்டின் கால்பந்து வீரர் ஆண்ட்ரெஸ் இனியெஸ்டா 2.51 கோடி ஃபாலோயர்களை வைத்துள்ளார். இவர் இந்த பட்டியலில் 8ஆவது இடத்தை பிடிக்கிறார்.   

4 /10

ஜெர்மனி நாட்டின் கால்பந்து வீரர் மீஸட் ஒசில் 2.6 கோடி ஃபாலோயர்களை வைத்துள்ளார். இவர் இந்த பட்டியலில் 7ஆவது இடத்தை பிடிக்கிறார்.  

5 /10

பிரேசில் நாட்டின் கால்பந்து வீரர் காகா 2.9 கோடி ஃபாலோயர்களை வைத்துள்ளார். இவர் இந்த பட்டியலில் 6ஆவது இடத்தை பிடிக்கிறார்.   

6 /10

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மொத்தம் 4.02 கோடி ஃபாலோயர்களை வைத்துள்ளார். இவர் இந்த பட்டியலில் 5ஆவது இடத்தை பிடிக்கிறார்.   

7 /10

அமெரிக்க கூடைப்பந்து ஜாம்பவான் லெப்ரான் ஜேம்ஸ் 5.29 கோடி ஃபாலோயர்களை வைத்துள்ளார். இவர் இந்த பட்டியலில் 4ஆவது இடத்தை பிடிக்கிறார்.   

8 /10

பிரேசில் நாட்டின் கால்பந்து வீரர் நெய்மர் 6.36 கோடி ஃபாலோயர்களை வைத்துள்ளார். இவர் இந்த பட்டியலில் 3ஆவது இடத்தை பிடிக்கிறார்.   

9 /10

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 6.45 கோடி ஃபாலோயர்களை வைத்துள்ளார். இவர் இந்த பட்டியலில் 2ஆவது இடத்தை பிடிக்கிறார்.   

10 /10

போர்ச்சுகல் நாட்டின் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ 11.23 கோடி ஃபாலோயர்களை வைத்துள்ளார், இவர்தான் இந்த பட்டியலில் டாப் ஸ்பாட்டை பிடிக்கிறார்.