ஒரு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் விளாசிய டாப் 5 பேட்ஸ்மேன்கள்

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் கிறிஸ்கெயில் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் டாப் 10-ல் இருமுறை இடம்பிடித்துள்ளனர். 

டாப் 5 பேட்ஸ்மேன்களில் இந்திய வீரர் விராட் கோலி முதல் இடத்தில் இருக்கிறார்.

1 /5

2016 ஆம் ஆண்டு விராட்கோலி 973 ரன்கள் குவித்தார். ஒரு ஐபிஎல் தொடரில் ஒரு பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இன்று வரை இருக்கிறது. 16 போட்டிகளில் இந்த ரன்களை அவர் எடுத்துள்ளார்

2 /5

2வது இடத்தில் டேவிட் வார்னர் இருக்கிறார். 848 ரன்கள் விளாசியிருக்கும் அவர், 2016 ஆம் ஆண்டு இந்த ரன்களை எடுத்திருந்தார்.  

3 /5

மூன்றாவது இடத்தில் சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் இருக்கிறார். 2017 ஆம் ஆண்டு 17 போட்டிகளில் விளையாடிய வில்லியம்சன், 735 ரன்கள் விளாசியிருக்கிறார்.

4 /5

நான்காவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய மைக் ஹஸி இருக்கிறார். 2013 ஆம் ஆண்டு 17 போட்டிகளில் 733 ரன்கள் எடுத்துள்ளார்.

5 /5

5வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் உள்ளார். 2012 ஆம் ஆண்டு 14 போட்டிகளில் 733 ரன்கள் எடுத்திருக்கிறார்.