ஜெஸ்ஸி டூ குந்தவை..ரசிகர்களின் மனம் கவர்ந்த த்ரிஷாவின் கதாப்பாத்திரங்கள்

த்ரிஷாவின் பிறந்தநாளையொட்டி அவர் நடித்ததிலேயே ரசிகர்களுக்கு பிடித்த கதாப்பாத்திரங்களை பார்க்கலாம் வாங்க. 

த்ரிஷாவின் பிறந்தநாளையொட்டி அவர் நடித்ததிலேயே ரசிகர்களுக்கு பிடித்த கதாப்பாத்திரங்களை பார்க்கலாம் வாங்க. 

1 /7

தென்னிந்திய திரையுலகின் அரசி என அழைக்கப்படும் த்ரிஷாவிற்கு பிறந்தநாள் இன்று. இதையொட்டி அவர் நடித்ததிலேயே ரசிகர்களுக்கு பிடித்த கதாப்பாத்திரங்களை பார்க்கலாமா?

2 /7

“எனக்கு காரப்பொரி சாப்பிடனும் போல இருக்கு” கில்லி படத்தில் தனலக்‌ஷ்மியாக பலரது மனங்களை கொள்ளையடித்தார், த்ரிஷா. 

3 /7

“உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்..” உனக்கும் எனக்கும் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக த்ரிஷா. 

4 /7

“வா வா என் தேவதையே..” அபியும் நானும் படத்தில் பிரகாஷ் ராஜ்ஜிற்கு மகளாக நடித்து பலரின் கண்களை கலங்க வைத்தார். 

5 /7

“உலகத்துல எவ்ளோ பொண்ணுங்க இருந்தும்..நான் ஏன் ஜெஸி உண்ண லவ் பண்னேன்...” கார்த்திக்கை க்ளைமேக்ஸில் இயக்குநராக்கிய த்ரிஷா. 

6 /7

“ரொம்ப தூரம் போய்ட்டியா ராம்...” அழகான காதல் காவியமான 96ல் விஜய் சேதுபதியுடன் த்ரிஷா. 

7 /7

“உயிர் உங்களுடையது தேவி..” குந்தவையாக பொன்னியின் செல்வனின் இரண்டு பாகங்களிலும் கலக்கிய த்ரிஷா.