வாரிசு முதல் வலிமை வரை! சாய் பல்லவி நிராகரித்த படங்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சாய் பல்லவி, தனக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நிராகரித்த சில படங்களை பற்றி பார்ப்போம்.

 

1 /5

காற்று வெளியிடை (2017) மணிரத்னம் இயக்கத்தில் 2017ம் ஆண்டு வெளியான காற்று வெளியிடை படத்தில் முதலில் சாய் பல்லவி நடிக்க இருந்தார்.  பின்னர், சில காரணங்களால் விலகினார்.  

2 /5

Dear Comrade (2019) சாய் பல்லவி டியர் காம்ரேட் படத்தில் ராஷ்மிகா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார்.  பின்னர், அதனை நிராகரித்துவிட்டார்.  

3 /5

லியோ (2023) சாய் பல்லவி லியோ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார்.  பின்னர் நடிக்க முடியாமல் போனது.  

4 /5

வலிமை (2022) அஜித் நடிப்பில் 2022ம் ஆண்டு வெளியான வலிமை படத்தில் சாய் பல்லவி நடிக்க இருந்தார். பின்னர், கால் சீட் காரணமாக நடிக்க முடியாமல் போனது.  

5 /5

வாரிசு (2023) விஜய் நடிப்பில் 2023ம் ஆண்டு வெளியான வாரிசு படத்தில் முதலில் சாய் பல்லவி நடிக்க இருந்தார். பின்னர் அந்த கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்தார்.