மகளுடன் பட ப்ரமோஷனில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி..!

Vijay Antony With His Daughter: விஜய் ஆண்டனி தனது இரண்டாவது மகள் லாராவுடன் தனது படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். 

1 /7

விஜய் ஆண்டனி ரத்தம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்று வருகிறது. 

2 /7

விஜய் ஆண்டனியின் முதல் மகள் சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவர், தான் நடித்துள்ள படத்தின் பத்திரிக்கையாளர்கள் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். 

3 /7

இந்த படத்தில் நந்திதா, மகிமா நம்பியார் ஆகியோர் நடித்துள்ளனர். ரத்தம் பட நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். 

4 /7

விஜய் ஆண்டனி, இந்த நிகழ்ச்சியில் தனது இளைய மகள் லாராவுடன் கலந்து கொண்டார். 

5 /7

இந்த சந்திப்பின் போது தனது மகள் லாராவுடனே அவர் மேடையில் அமர்ந்திருந்தார். 

6 /7

விஜய் ஆண்டனி மற்றும் அவரது மகள் லாராவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

7 /7

விஜய் ஆண்டனி, தனது மகளுடன் ப்ரமோஷனில் கலந்து கொண்ட சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. இவர், அடுத்து ஹிட்லர் படத்தில் நடிக்க உள்ளார்.