நீரழிவு நோயை, கட்டுப்படுத்த வாழ்க்கை முறை மாற்றங்களுடன், குறிப்பிட்ட சில உணவுகளை மற்றும் மூலிகைகளை பயன்படுத்துவதால் இரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்தலாம்.
நாவல் பழம், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அற்புதமான பழங்களில் ஒன்று. வைட்டமின்கள் கனிமங்கள், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ள பழம் எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை தரும் என்பது அனைவரும் அறிந்ததே.
நாவல் பழம் சர்க்கரை வியாதியை போக்கும் அருமருந்து என்கின்றனர் ஆயுர்வேத வல்லுநர்கள். இவை இன்சுலின் ஹார்மோனை தூண்டி, ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுவதோடு, சிறுநீர் மூலம் அதிக அளவு சர்க்கரை சத்துக்கள் வெளியேறாமல் தடுக்கிறது.
Kovakkai Health Benefits: தினமும் உங்கள் உணவில் சேர்க்க மறந்து போகும் ஒரு சிறிய பொருளால், உங்கள் உடலில் நடக்கும் மாற்றங்களைப்பற்றி ஒருமுறையாவது யோசித்ததுண்டா? நம்மைச் சுற்றி இயல்பாக கிடைக்கும் அந்த சின்ன சுவை, நம்ம உடலை சீராக வைத்திருக்க உதவுகிறதென்று உணர்ந்தால் ஆச்சர்யம்தான்.
Bitter Gourd For Diabetes: தினசரி உணவில் சற்று கசப்பாக இருந்தாலும், சில உணவுகள் உடலுக்கு நன்மை தரும் சக்தி வாய்ந்தவை. குறிப்பாக, ஒரு வகை காய்கறி, சாப்பிடும் முறையிலும் நேரத்திலும் சிறு கவனம் செலுத்தினால், சில உடல் பிரச்சனைகள் கூட கட்டுப்பாட்டுக்கு வரும்.
நீரிழிவு நோய் என்பது உடலில் இரத்த சர்க்கரை (குளுக்கோஸ்) அளவு மிக அதிகமாக அதிகரிக்கும் ஒரு நிலை. உடல் இன்சுலின் உற்பத்தி செய்யாதபோது அல்லது இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியாதபோது இந்த நிலை ஏற்படுகிறது.
இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த, உயர் GI உணவுகளைத் தவிர்ப்பதன் முக்கியத்துவத்தை உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் அமெரிக்க நீரிழிவு சங்கம் (ADA) இரண்டும் வலியுறுத்துகின்றன.
கோதுமை மாவில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தி நீரிழிவு நோயாளிகளுக்கு, இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். ஏனெனில் கோதுமை மாவில் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இன்சுலின் எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்வது அவசியம் தான். எனினும், இரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்தினால், மருந்துகளின் அளவை மெதுமெதுவாக குறைத்து விடலாம்.
Ridge Gourd Benefits பீர்க்கங்காய், மிகச் சிறந்த காய்கறிகளில் ஒன்று. ஆனால் பலருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்று என கூற இயலாது. நான் ஒதுக்க கூடிய காய்கறிகள் பலவற்றில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது என்பதை நினைவில் கொள்வது நல்லது.
சிறப்பு மசாலாப் பொருட்களில் ஒன்று பெருஞ்சீரகம் என்னும் சோம்பு. சைவ மற்றும் அசைவ கிரேவி வகைகள், குருமா, பிரியாணி என அனைத்து வகை சமையல்களிலும் சுவையையும் மணத்தையும் கூட்ட பெருஞ்சீரகம் இன்றியமமையாதது.
காய்கறிகள் அனைத்துமே ஊட்டச்சத்தின் களஞ்சியங்கள். அந்த வகையில் எண்ணற்ற ஊட்டச்சத்து நன்மைகளையும், மருத்துவ குணங்களையும் கொண்ட பப்பாளிக்காயின் ஆச்சரியம் தரும் நன்மைகளை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
Clove Milk Benefits: தினமும் இரவில், இரண்டு அல்லது மூன்று கிராம்புகள் சேர்த்த பாலை அருந்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கொண்டைக்கடலை அல்லது கொத்துக்கடலை புரதச்சத்தின் சிறந்த ஆதாரம். பயறு வகை தானியங்களில் கொண்டைக்கடலையை சூப்பர் ஃபுட் என அழைக்கலாம். அதிலும் முளைகட்டிய கொண்டைக்கடலை ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம்.
Raw Banana Benefits: வாழைக்காயில் இத்தனை நன்மை உண்டு என்று நீங்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள். பழுத்த வாழைப்பழத்திற்கு சற்றும் குறையாத, ஏன் இன்னும் அதிக அளவிலான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது வாழைக்காய்.
Side Effects of Banana: ஆண்டு முழுவதும் கிடைக்கும் மிக எளிமையான பழமான வாழைப்பழம், எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை கொண்டிருந்தாலும், சில உடல் நல பிரச்சனை இருப்பவர்கள், வாழைப்பழைத்தை சாப்பிடுவது உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.