English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Vijay Antony

Vijay Antony News

வெறுப்பை கடந்து மனிதத்தை பார்ப்போம்.. இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் விஜய் ஆண்டனி!
Vijay Antony Apr 28, 2025, 02:32 PM IST
வெறுப்பை கடந்து மனிதத்தை பார்ப்போம்.. இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் விஜய் ஆண்டனி!
பதிலடி கொடுக்க வேண்டும் ஆனால் அதேசமயம் பாகிஸ்தான் மக்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். 
பராசக்தி பட பஞ்சாயத்து! சிவகார்த்திகேயன் vs விஜய் ஆண்டனி-2 பேரில் டைட்டில் யாருக்கு?
parasakthi Jan 30, 2025, 10:10 AM IST
பராசக்தி பட பஞ்சாயத்து! சிவகார்த்திகேயன் vs விஜய் ஆண்டனி-2 பேரில் டைட்டில் யாருக்கு?
Parasakthi Title Controversy : சிவகார்த்திகேயனின் 25வது படத்தின் அறிவிப்பும், விஜய் ஆண்டனியின் 25வது படத்தின் அறிவிப்பும் நேற்று ஒரே நாளில் வெளியானது. இந்த இரண்டு படங்களுக்குமே பராசக்தி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது பிரச்சனையை கிளப்பியிருக்கிறது.
ஒரு டைட்டிலுக்கு அக்கப்போரா? மாறி மாறி சண்டையிடும் சிவகார்த்திகேயன் - விஜய் ஆண்டனி!
parasakthi Jan 29, 2025, 07:52 PM IST
ஒரு டைட்டிலுக்கு அக்கப்போரா? மாறி மாறி சண்டையிடும் சிவகார்த்திகேயன் - விஜய் ஆண்டனி!
விஜய் ஆண்டனி நடிக்கும் படத்திற்கும், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கும் பராசக்தி என்று தலைப்பு வைத்துள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இவரும் சமூக வலைத்தளங்களில் சண்டையிட்டு வருகின்றனர்.
கவனம் ஈர்க்கும் ரவி மோகனின் கராத்தே பாபு! கூடவே கம்-பேக் கொடுக்கும் விஜய் ஆண்டனி..
Ravi mohan Jan 29, 2025, 12:23 PM IST
கவனம் ஈர்க்கும் ரவி மோகனின் கராத்தே பாபு! கூடவே கம்-பேக் கொடுக்கும் விஜய் ஆண்டனி..
Ravi Mohan Karathey Babu Film Announcement : தமிழ் திரையுலகில் பிரபல ஹீரோக்களாக வலம் வரும் விஜய் ஆண்டனியும்-ரவி மோகனும் தங்களின் பட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.  
Vijay Antony Sep 30, 2024, 11:20 AM IST
துணை முதல்வர் உதயநிதிக்கு விஜய் ஆண்டனி வாழ்த்து
துணை முதல்வராகப் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் விஜய் ஆண்டனி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Hitler Review: விஜய் ஆண்டனி நடித்துள்ள ஹிட்லர் படத்தின் திரைவிமர்சனம்!
Hitler Sep 28, 2024, 11:51 AM IST
Hitler Review: விஜய் ஆண்டனி நடித்துள்ள ஹிட்லர் படத்தின் திரைவிமர்சனம்!
Hitler Review: தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, கவுதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவாகி உள்ள ஹிட்லர் படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.  
ஹிட்லர் படத்தின் முன் வெளியீட்டு விழா! நடனமாடி அசத்திய விஜய் ஆண்டனி!
Hitler Sep 22, 2024, 04:47 PM IST
ஹிட்லர் படத்தின் முன் வெளியீட்டு விழா! நடனமாடி அசத்திய விஜய் ஆண்டனி!
ஹிட்லர் படத்தின் அனைத்து பணிகளும்  முடிந்த நிலையில், பட வெளியீட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 27  ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது.  
Vijay Antony Aug 5, 2024, 07:00 PM IST
"அது நான் இல்லை... இது சலீம் 2 இல்லை!" விஜய் ஆண்டனி
மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் துவக்கத்தில் வருவது தான் இல்லை , இது சலீம் 2 இல்லை என்று நடிகர் விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி படம்! இயக்குநருக்கு தெரியாமல் காட்சிகள் சேர்ப்பு!
Vijay Milton Aug 2, 2024, 07:46 PM IST
சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி படம்! இயக்குநருக்கு தெரியாமல் காட்சிகள் சேர்ப்பு!
Latest News Vijay Milton : விஜய் ஆண்டனி நடித்திருக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் இயக்குநர் விஜய் மில்டனுக்கு தெரியாமல் 1 நிமிட காட்சி சேர்க்கப்பட்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.   
புதுவித கெட்டப்பில் விஜய் ஆண்டனி! எந்த படத்திற்கு தெரியுமா?
Vijay Antony Jun 30, 2024, 01:37 PM IST
புதுவித கெட்டப்பில் விஜய் ஆண்டனி! எந்த படத்திற்கு தெரியுமா?
விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ்
Vijay Antony Jun 26, 2024, 01:51 PM IST
நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ்
Mazhai Pidikatha Manithan : விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் சென்சார் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் ஆண்டனியின் மகள் இறப்பிற்கு காரணம் இதுதான்..பகீர் கிளப்பும் சுசித்ரா!
Singer Suchitra May 20, 2024, 03:42 PM IST
விஜய் ஆண்டனியின் மகள் இறப்பிற்கு காரணம் இதுதான்..பகீர் கிளப்பும் சுசித்ரா!
Singer Suchitra : இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள், கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், அதற்கான காரணம் குறித்து சுசித்ரா தனது நேர்காணலில் கூறியிருக்கிறார்.   
ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க- பொங்கும் நடிகர் விஜய் ஆண்டனி
Vijay Antony Apr 20, 2024, 11:26 AM IST
ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க- பொங்கும் நடிகர் விஜய் ஆண்டனி
ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என்று நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் ஆண்டனி அரசியலுக்கு வருவாரா இல்லையா? அவரே கூறிய பதில்!
Vijay Antony Apr 13, 2024, 07:31 PM IST
விஜய் ஆண்டனி அரசியலுக்கு வருவாரா இல்லையா? அவரே கூறிய பதில்!
Vijay Antony Political Entry: மதுரை செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் சினிமாஸ் திரையரங்கில் நடிகர் விஜய் ஆண்டனி, தனது அரசியல் ஆர்வம் குறித்து பேசியுள்ளார். 
Review Apr 12, 2024, 06:00 PM IST
விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ எப்படி இருக்கு
விஜய் ஆண்டனியின் ரோமியோ திரைப்படத்தின் விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள் - விஜய் ஆண்டனி
Vijay Antony Apr 7, 2024, 04:44 PM IST
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள் - விஜய் ஆண்டனி
Romeo Release Date: அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் தருவதை, வறுமை சூழ்நிலை கருதி, வாங்கி கொள்ளலாம் என கோவையில் நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.  
மக்களவை தேர்தலில் ‘இவர்களுக்கு’ வாக்களியுங்கள்- விஜய் ஆண்டனி வேண்டுகோள்!
Vijay Antony Mar 30, 2024, 04:46 PM IST
மக்களவை தேர்தலில் ‘இவர்களுக்கு’ வாக்களியுங்கள்- விஜய் ஆண்டனி வேண்டுகோள்!
Vijay Antony : மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என நடிகர் விஜய் ஆண்டனி திருச்சியில் பேட்டியளித்திருக்கிறார். 
ROMEO: விஜய் ஆண்டனி முதன் முறையாக நடித்து இருக்கும் காதல் திரைப்படம்!
Vijay Antony Mar 16, 2024, 07:42 AM IST
ROMEO: விஜய் ஆண்டனி முதன் முறையாக நடித்து இருக்கும் காதல் திரைப்படம்!
Romeo Movie Release Date: விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி நடித்துள்ள ரோமியோ படத்தை ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.  
ரத்தம் படம் குறித்து மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி!
Vijay Antony Oct 3, 2023, 11:07 AM IST
ரத்தம் படம் குறித்து மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி!
"திரையரங்குகளில் இருந்து வெளியேறும் பார்வையாளர்களுக்கு 'ரத்தம்' படம் 100% திருப்தியை அளிக்கும் கதைக்களத்தைக் கொண்டுள்ளது" - நடிகர் விஜய் ஆண்டனி!  
Vijay Antony gets emotional says this on his life
Vijay Antony Sep 29, 2023, 06:20 PM IST
வலிகளுடன் வாழப் பழகிவிட்டேன்...விஜய் ஆண்டனி உருக்கமான பேச்சு!
இழப்புகளின் மூலம் நிறையக் கற்றுக்கொண்டேன்: விஜய் ஆண்டனி
  • 1
  • 2
  • 3
  • 4
  • Next
  • last »

Trending News

  • 138 கிலோவில் இருந்த இளம்பெண்... 75 கிலோ உடல் எடையை குறைக்க அவர் செய்தவை என்ன?
    weight loss

    138 கிலோவில் இருந்த இளம்பெண்... 75 கிலோ உடல் எடையை குறைக்க அவர் செய்தவை என்ன?

  • மீண்டும் தொடங்கும் ஐபிஎல்.. வெளியானது அட்டவணை!
    IPL 2025
    மீண்டும் தொடங்கும் ஐபிஎல்.. வெளியானது அட்டவணை!
  • மே 16ல் வெளியாகும் 3 பெரிய தமிழ் படங்கள்! எதை முதலில் பார்ப்பது?
    May Movie Releases
    மே 16ல் வெளியாகும் 3 பெரிய தமிழ் படங்கள்! எதை முதலில் பார்ப்பது?
  • டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி ரிலீஸ்! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?
    Tourist Family OTT
    டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி ரிலீஸ்! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?
  • ஆர்சிபிக்கு வந்த பெரிய பிரச்சனை.. ஐபிஎல் மீண்டும் தொடங்கும்போது இவர் இருக்கமாட்டார்
    RCB
    ஆர்சிபிக்கு வந்த பெரிய பிரச்சனை.. ஐபிஎல் மீண்டும் தொடங்கும்போது இவர் இருக்கமாட்டார்
  • விராட் கோலியின் ஓய்வுக்கு கம்பீர் தான் காரணமா? என்ன செய்தார்?
    Virat Kohli
    விராட் கோலியின் ஓய்வுக்கு கம்பீர் தான் காரணமா? என்ன செய்தார்?
  • சைக்கிளில் சென்ற பாம்பு..அப்பறம் என்னாச்சு தெரியுமா? வைரல் வீடியோ..
    Viral Video
    சைக்கிளில் சென்ற பாம்பு..அப்பறம் என்னாச்சு தெரியுமா? வைரல் வீடியோ..
  • சென்னை, ஹைதராபாத்தில் போட்டி இல்லை! ஐபிஎல் மீண்டும் தொடங்கும் தேதி!
    IPL 2025
    சென்னை, ஹைதராபாத்தில் போட்டி இல்லை! ஐபிஎல் மீண்டும் தொடங்கும் தேதி!
  • CBSE Result 2025 Class 12th Toppers List: சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?
    CBSE
    CBSE Result 2025 Class 12th Toppers List: சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?
  • யோகி பாபுவின் ஸ்கூல்: கன்னட நடிகர் உபேந்திரா வாழ்த்து
    Yogi Babu
    யோகி பாபுவின் ஸ்கூல்: கன்னட நடிகர் உபேந்திரா வாழ்த்து

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x