தளபதி 67-ல் வில்லனாக நடிக்கும் விக்ரம்? லோகேஷ் கனராஜ் கொடுத்த அப்டேட்

தளபதி 67ல் வில்லனாக விக்ரம் நடிப்பதாக வெளியான தகவலுக்கு மழுப்பலான பதிலை கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்

 

1 /5

விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.  

2 /5

இந்தப் படத்தின் அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், சூட்டிங் ஏற்கனவே தொடங்கிவிட்டது.  

3 /5

மன்சூர் அலிகான், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பதாக கூறப்படுகிறது.  

4 /5

தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி 1, 2, 3 ஆம் தேதிகளில் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.  

5 /5

இந்நிலையில், விஜய்க்கு வில்லனாக விக்ரம் நடிப்பதாக வெளியான தகவல் குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ், இப்போதே சொல்லிவிட்டால் சஸ்பென்ஸ் எதுவும் இருக்காது, பொறுத்திருந்து பாருங்கள் என தெரிவித்துள்ளார்.